What's new

என்றும் என் சொந்தம்

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
காதலின் உச்சம்
கண் அணை உடையும் கணம்
உன்னை இருக அணைத்த நான்!

மீளா பிடியில் விரல் கொண்டு-
என் முதுகை பிளந்து
விலகி சென்ற நீ!

சிதறிய இதயச் செல்களை
அள்ளி எடுத்து - அதனுள்
மடித்து வைத்த
நினைவுகள் மட்டும் என் சொந்தம்!
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
காதலின் உச்சம்
கண் அணை உடையும் கணம்
உன்னை இருக அணைத்த நான்!

மீளா பிடியில் விரல் கொண்டு-
என் முதுகை பிளந்து
விலகி சென்ற நீ!

சிதறிய இதயச் செல்களை
அள்ளி எடுத்து - அதனுள்
மடித்து வைத்த
நினைவுகள் மட்டும் என் சொந்தம்!
37909688-5967-44F1-98BD-D2E3B89FECCC.jpeg
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
வருந்தும் அனைவருக்கும் மேலே குறிப்பிட்டடது பொருந்தும் என நினைக்கின்றேன். இல்லையெனில், எளிதில் கடந்து செல்லலாம்.!
 
Top