What's new

என் இனிய அன்பு சொந்தங்களுக்கு --- இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🧨🧨🧨🎇🎆

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என் இனிய அன்பு சொந்தங்களே..🥰

அனைவர்க்கும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😍😍😍

இந்த, தீபாவளி தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், தங்கள் நண்பர்களுக்கும், தங்கள் சுட்டறதாருக்கும், அனைத்து விதமான சந்தோஷங்களும், ஒளி பொருந்திய வாழ்க்கையையும் பெற்று இவ்வுலகில் உள்ள எல்லா நலன்களும் வளங்களும் கிடைக்க பெற்று நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வங்களையும் பெற்று நீண்ட ஆயுள் ஆரோகியத்துடன் நீடூழி வாழ நமது C2F குடும்பத்தார்களின் சார்பாகவும் நமது செயலியின் பயன்பாட்டாலர்களின் சார்பாகவும் தங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் 🥰🙏

Happy Diwali Wishes to all my dears'🥰😍🧨🎇🎆🧨🎆🎇
 
M

Mathangi

Guest
தோழா....... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்❤😍🧨🎇🎆🧨🎆

அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ..........❤😍🧨🎇🎆🧨🎆
 
Last edited by a moderator:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அன்பின் தீபாவளி:

கார்மேக தூறலும்
புல்வெளியில் பனித்துளியுமாய்
காரிருளை போக்க
புத்தாடை பளிச்சிட
திதிப்புகள் தித்திக்க
புதுவெடிகள் படபடக்க
பொன்னான நன்னாளை
பொலிவோடு வரவேற்று
சுயநல நரகாசுரனை
சுயத்தில் வீழ்த்தி
அப்பழுக்கற்ற அன்பை
அறியாதவனிடமும் பரிமாறி
அழகாய் இணைந்து
அவனியில் கொண்டாடுவோம்
அன்பின் தீபாவளியை.

*அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*
🥰🥰🥰
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
என் இனிய அன்பு சொந்தங்களே..🥰

அனைவர்க்கும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😍😍😍

இந்த, தீபாவளி தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும், தங்கள் நண்பர்களுக்கும், தங்கள் சுட்டறதாருக்கும், அனைத்து விதமான சந்தோஷங்களும், ஒளி பொருந்திய வாழ்க்கையையும் பெற்று இவ்வுலகில் உள்ள எல்லா நலன்களும் வளங்களும் கிடைக்க பெற்று நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வங்களையும் பெற்று நீண்ட ஆயுள் ஆரோகியத்துடன் நீடூழி வாழ நமது C2F குடும்பத்தார்களின் சார்பாகவும் நமது செயலியின் பயன்பாட்டாலர்களின் சார்பாகவும் தங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் 🥰🙏

Happy Diwali Wishes to all my dears'🥰😍🧨🎇🎆🧨🎆🎇
november beginning la kuda iruntheenga 😔😔😔 oru hi solla kuda mudila sir :censored::censored:
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
Enna ma suthi suthi argus ku msg podureenga.. avlo aarvama paaka 😀😅

@Argus will be very happy seeing this.. 😀
pakamaye pakanum nu eager a wait senjathu ivar orutharku tha 😅 😃 ivlo caring and affectionate a someone 😀😀chance e illa 👌👌hats off to him and avaroda dears unga ellorukkum 👏👏
 
Last edited:
Top