What's new

என் இனிய தோழி❤❤❤ @ Aadhini

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
அன்பில் அன்னை இவள்
அகத்தில் இனியவள்

புன்சிரிப்பில் அல்லி இவள்
பகுத்தறிவில் ஞானி இவள் 😀

மென்மையில் அணிச்சம் இவள்
மருளில் கதிர் இவள்

வீழும்போது வலிவு இவள்
வழிநடத்தும் ஆசான் இவள்

உள்ளுறுதியில் வேழம் இவள்
உண்மையின் உருவம் இவள்

நிலைமாறா சகி இவள்
நித்திய அழகி இவள் ❤❤❤

நல்லவங்களா இருக்கலாம், தப்பில்லனு தெரிஞ்சுட்டேன் 😀

அழிவி நவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,316
Points
20
அன்பில் அன்னை இவள்
அகத்தில் இனியவள்

புன்சிரிப்பில் அல்லி இவள்
பகுத்தறிவில் ஞானி இவள் 😀

மென்மையில் அணிச்சம் இவள்
மருளில் கதிர் இவள்

வீழும்போது வலிவு இவள்
வழிநடத்தும் ஆசான் இவள்

உள்ளுறுதியில் வேழம் இவள்
உண்மையின் உருவம் இவள்

நிலைமாறா சகி இவள்
நித்திய அழகி இவள் ❤❤❤

நல்லவங்களா இருக்கலாம், தப்பில்லனு தெரிஞ்சுட்டேன் 😀

அழிவி நவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
Wow 👏👏 ungaloda choice of words romba nallarku...

Aadhini ivlo nallavangalaa?? Yaarupa avanga, enakkey paakanum pola irukkeyy 😍 #RamanaMomentzz
 
Top