What's new

என் இனிய பொன் காலை

OceanWaves

Active member
Joined
Nov 24, 2023
Messages
35
Points
38
பனி படர்ந்த அதிகாலை;
உரசி செல்லும் சில்லென்ற காற்று;
குளிர்ந்த தேகம் மனதை புத்துணர்வூட்ட;
இனிதே ஆதவனின் வெளிப்பாடு; அலுவலக புறப்பாடு. இனிய காலை வணக்கம் என் அன்பான நட்புகள் அனைவருக்கும்
 
Top