What's new

என் காதலே❤❤

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 2
M

Mathangi

Guest
என் காதலே......
சத்தமின்றி உரைத்தேனடா
உனது பெயரை,
சட்டென்று திரும்பி பார்த்தாயடா
ஒரு கணம்,
பட்டென்று பதறுது என் மனம்,
உன் ஓர விழி பார்வையில்
காதலில் விழுந்தேன் அங்ஙனம்........
 
Last edited by a moderator:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
டேய் தங்கம் ❤🥰 sema 😍👌👌👌 wow watta stanzas 😊😊❤❤❤
என் காதலே......
சத்தமின்றி உரைத்தேனடா
உனது பெயரை,
சட்டென்று திரும்பி பார்த்தாயடா
ஒரு கணம்,
பட்டென்று பதறுது என் மனம்,
உன் ஓர விழி பார்வையில்
காதலில் விழுந்தேன் அங்ஙனம்........
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என் காதலே......
சத்தமின்றி உரைத்தேனடா
உனது பெயரை,
சட்டென்று திரும்பி பார்த்தாயடா
ஒரு கணம்,
பட்டென்று பதறுது என் மனம்,
உன் ஓர விழி பார்வையில்
காதலில் விழுந்தேன் அங்ஙனம்........
🥰என் காதலே சத்தமிட்டே உரைதாய் உன் நெஞ்சினிலே 🥰
சட்டென்று மலர்ந்தாயே என்னுள்ளே 😍
பட்டென்று உரைத்தேன் உனது பெயரை 🥰
என் அன்பின் உறைவிடமே உமது ஓர விழி பார்வையிலே மறைந்தேனடி காணாமல் போன என்னை சிறை எடுத்தாயே உனதுள்ளே...!!! 🥰😍
 
M

Mathangi

Guest
🥰என் காதலே சத்தமிட்டே உரைதாய் உன் நெஞ்சினிலே 🥰
சட்டென்று மலர்ந்தாயே என்னுள்ளே 😍
பட்டென்று உரைத்தேன் உனது பெயரை 🥰
என் அன்பின் உறைவிடமே உமது ஓர விழி பார்வையிலே மறைந்தேனடி காணாமல் போன என்னை சிறை எடுத்தாயே உனதுள்ளே...!!! 🥰😍
Wow😍😍😍 thozha super super 😍😍
 
Top