What's new

என் பேராசை

Assistantdon

Well-known member
Joined
Jun 14, 2022
Messages
151
Points
113
"எனக்கென்று ஒரு குரல்,
எங்கிருந்தும் நான் கேட்டிட
எனக்கான ஒரு மடி,
என்றும் நான் உறங்கிட,
எனக்கென்று ஒரு மனம்,
என்றும் நான் நுகர்ந்திட,
எனக்கென்று சிறு கண்ணீர்.
என்றும் நான் துடைத்திட..
எனக்காக ஒரு காதல்,
என்னை என்றும் காதலித்திட.
எனக்கென்று ஒரு மழை,
என் மேல் தூரிட..
எனக்காக ஒரு இதயம்,
என்னை மட்டும் தாங்கிட..
எனக்காக ஒரு மலர்,
என்னை பார்த்து மலர்ந்திட..
எனக்கென்று ஒரு கைகள்,
என்னை மட்டும் பிடித்திட..
எனக்கென்று ஒரு நிலவு,
எந்நாளும் ரசித்திட,
எனக்கென்று ஒரு இரவு,
எந்நாளும் உறங்கிட,
எனக்கென்று ஒரு தனிமை,
எந்நாளும் இனித்திட..
எனக்கென்று ஒரு கவிதை,
எப்பொழுதும் நான் படித்திட..
எனக்காக எல்லாம்
என்னிடத்தில் உண்டு என்றால்,
உனக்கென நான் தருவேன்
உந்தன் உயிரில் நான் வாழ...
 
Last edited:

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,608
Points
133
Location
Karur
"எனக்கென்று ஒரு குரல்,
எங்கிருந்தும் நான் கேட்டிட
எனக்கான ஒரு மடி,
என்றும் நான் உறங்கிட,
எனக்கென்று ஒரு மனம்,
என்றும் நான் நுகர்ந்திட,
எனக்கென்று சிறு கண்ணீர்.
என்றும் நான் துடைத்திட..
எனக்காக ஒரு காதல்,
என்னை என்றும் காதலித்திட.
எனக்கென்று ஒரு மழை,
என் மேல் தூரிட..
எனக்காக ஒரு இதயம்,
என்னை மட்டும் தாங்கிட..
எனக்காக ஒரு மலர்,
என்னை பார்த்து மலர்ந்திட..
எனக்கென்று ஒரு கைகள்,
என்னை மட்டும் பிடித்திட..
எனக்கென்று ஒரு நிலவு,
எந்நாளும் ரசித்திட,
எனக்கென்று ஒரு இரவு,
எந்நாளும் உறங்கிட,
எனக்கென்று ஒரு தனிமை,
எந்நாளும் இனிமை ஆக்கிட..
எனக்கென்று ஒரு கவிதை,
எப்பொழுதும் நான் படித்திட..
எனக்காக எல்லாம்
என்னிடத்தில் உண்டு என்றால்,
உனக்கென நான் தருவேன்
உந்தன் உயிரில் நான் வாழ...
அருமை 😍👌👌👌 @Assistantdon donuuu
 
Top