What's new

என் ஹைக்கூ கவிதைகளில் சில

Loubri

Active member
Joined
Jun 5, 2023
Messages
26
Points
33
கணவனும் மனைவியும்
அலைபேசியில் அளவளாவல்…
புன்னகையுடன் பணம்!
 

Loubri

Active member
Joined
Jun 5, 2023
Messages
26
Points
33
இயற்கை சீற்றத்திற்கு பின்
இறைவனிடம் வேண்டுதல்…
கண்ணீருடன் அறிவியல்!
 

Loubri

Active member
Joined
Jun 5, 2023
Messages
26
Points
33
புதிய அடிமைதனத்தினுள்
நுழைய முயற்சிக்கிறேன்…
காயங்களுடன் காதல்!
 

Loubri

Active member
Joined
Jun 5, 2023
Messages
26
Points
33
பணத்தின் வழியே
நிம்மதிக்கான தேடுதல்…
பாதிவழியில் மரணம்!
 

Loubri

Active member
Joined
Jun 5, 2023
Messages
26
Points
33
எட்டும் தொலைவும் வாகனப்பயணம்
துரிதமாகிவிட்ட வாழ்க்கை…
மூட்டுவலிக்கென புதுமருத்துவம்!
 

Loubri

Active member
Joined
Jun 5, 2023
Messages
26
Points
33
காதல் மொழிகள்
வார்த்தை வழியில்…
தன்னந்தனியாய் மனம்!
 

Loubri

Active member
Joined
Jun 5, 2023
Messages
26
Points
33
அன்பான கணவன்
அழகான மனைவி…
அழுகையுடன் காதலன்!
(ஒருதலை)
 

Loubri

Active member
Joined
Jun 5, 2023
Messages
26
Points
33
நிறைவான வாழ்க்கைநோக்கி
எல்லோரின் பயணம்…
புதிதுபுதிதாய் ஆசைகள்!
 
Top