What's new

எல்லோரும் வாங்க விளையாடலாம்

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
ஹாய் Friends

Forum க்கு வந்து விளையாட வாங்க

இந்த விளையாட்டு எப்படி என்று .சொல்கிறேன்
ஒரு வார்த்தை la இருந்து நிறைய வார்த்தை எடுத்துக்க வேண்டும்

(Example) சிலப்பதிகாரம்
(Ans) சிலம்,காரம்,பதி,சிரம்,காசி,கலம்,ரசி,ரம்,சிப்பம்,,பசி

ivalavu than vilayatu yar pathil
koduthalum kelviya koduthu selavum..,

ennodaya kelvi:::இலையுதிர்காலம்

yarachum vanthu answer pannunga
 
Last edited:
M

Mathangi

Guest
இலையுதிர்காலம்

இலை, இலையுதிர், இலம், காலம், கார், காலை, காதி, :love:
 
M

Mathangi

Guest
Wow isai ma nengala 😂😂
Ungalukaga kelviya nane ketkiren☺️☺️

கேள்வி:உத்தமபுத்திரன்
yes naane ma :love::love:

உத்தமன், புத்திரன், புத்த, புத்தி, தமன், தன், திரன், மத்தி, உத்தி, தத்தி, மதி, உதிரன், உன்
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
yes naane ma :love::love:

உத்தமன், புத்திரன், புத்த, புத்தி, தமன், தன், திரன், மத்தி, உத்தி, தத்தி, மதி, உதிரன், உன்
பலே வெள்ளைய தேவ பலே 🥰😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஹாய் Friends

Forum க்கு வந்து விளையா வாங்க

இந்த விளையாட்டு எப்படி என்று .சொல்கிறேன்
ஒரு வார்த்தை la இருந்து நிறைய வார்த்தை எடுத்துக்க வேண்டும்

(Example) சிலப்பதிகாரம்
(Ans) சிலம்,காரம்,பதி,சிரம்,காசி,கலம்,ரசி,ரம்,சிப்பம்,,பசி

ivalavu than vilayatu yar pathil
koduthalum kelviya koduthu selavum..,

ennodaya kelvi:::இலையுதிர்காலம்

yarachum vanthu answer pannunga
உனக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாறேன் 🤔🤔🤔🤔 ராதே ராதே மண்டை 😜😜😜

யாரு wanduu mamz இவ 🤔🤔😜😜


🤣🤣🤣🤣
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பல், கலை, கழகம், கலைக்க, பல்கலை, பழம், கல், 🤔🤔🤔🤔
Quest :: சீவகசிந்தாமணி
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
மணி,கந்தா,வசி,தாசி,

My qus:வந்தேமாதரம்😊😊
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
வந்தேமாதரம்

வரம், மாதம், தவம், மா, ரம், தம்,

கேள்வி: கண்மணியாழ்
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
கண், மண், யாண் (அழகு), மணி, கமழ் (fragrance), யாழ், கண்மணி, கணி (predict)

கேள்வி: தேர்ந்தெடுக்கப்பட்டது
 
M

Mathangi

Guest
தேர், தேடு, கட்டு, கந்து, பகடு, படு, பட்டு, பந்து, துட்டு, தேர்ந்தெடு

கேள்வி : இளங்கலைப்பட்டம்
 
Last edited by a moderator:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மணி,கந்தா,வசி,தாசி,

My qus:வந்தேமாதரம்😊😊
நான் இன்னும் இன்னும் எதிர் பாக்கின்றேன் 🥰😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கண், மண், யாண் (அழகு), மணி, கமழ் (fragrance), யாழ், கண்மணி, கணி (predict)

கேள்வி: தேர்ந்தெடுக்கப்பட்டது
ஆஹா 🥰😍 மச்சுஸ் பின்றியே பின்றியே!!!😍😍😍👌👌👌
 
Top