What's new

எல்லோரும் வாங்க விளையாடலாம்

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
😂😂Argus manda enna thittura unaku ans therila solu 👊👊🤣ok
Qus change

Qus:வந்தேமாதரம்
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
😂😂Argus manda enna thittura unaku ans therila solu 👊👊🤣ok
Qus change

Qus:வந்தேமாதரம்
வந்தே, மாதரம், தரம், வரம், மாதம், வந்த, தேமா, மாதவரம், மாந்த,

Quest : இன்றியமையாதது
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
கண், மணி,யாழ்,௧ணி,கயா,௧ழ்

கேள்வி

வாழைத்தோட்டம்
 
M

Mathangi

Guest
கண், மணி,யாழ்,௧ணி,கயா,௧ழ்

கேள்வி

வாழைத்தோட்டம்

வாழை, தோட்டம் , வாட்டம்,

Qus : திருவண்ணாமலை
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,549
Points
133
Location
Universe
வாழை, தோட்டம் , வாட்டம்,

Qus : திருவண்ணாமலை
1. திரு
2. மலை
3. திருமலை
4. வண்
5. வலை
6. திண்
7. மண்
8. திண்ணா
9. மண்ணா
10. வதி
11. வருண்
12. மரு
13. வருதி
14. மருதி

15. மதி
🙏✍️


கேள்வி:-
“நந்திகலம்பகம்”
 
Last edited:

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
1. திரு
2. மலை
3. திருமலை
4. வண்
5. வலை
6. திண்
7. மண்
8. திண்ணா
9. மண்ணா
10. வதி
11. வருண்
12. மரு
13. வருதி
14. மருதி

15. மதி
🙏✍️
Kelvi kelunga Ant avargale 😊
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
ABCD athan Antu,kelvi ketanga pakkalaya

நந்திகலம்பகம்”

நந்தி
கலம்
பகம்
திலகம்
கதி
நதி
பந்தி
கலம்பம்


அடுத்த கேள்வி

சலங்கைஒலி
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,549
Points
133
Location
Universe
நந்திகலம்பகம்”

நந்தி
கலம்
பகம்
திலகம்
கதி
நதி
பந்தி
கலம்பம்


அடுத்த கேள்வி

சலங்கைஒலி
1. கை-உறுப்பு
2. ஒலி-சப்தம்
3. சலங்கை-ஆபரணம்
4. கைலி-உடுப்பு
5. சலி-பிரித்தெடு

6. சங்கை-அச்சம்,ஐயம்


கேள்வி:-
"மலைபடுகடாம்”
 
Last edited:

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
ஹாஹா எனக்கு பிடிச்ச பாட்டு

சுந்தரி
சொரி
சொந்த
பரி
தரி

கேள்வி -யாகாவாராயினும்
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,300
Points
153
யாம், ராம், யானும், வானும்

கேள்வி: பிரியமானவன்
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
மாரி
மான்
வரி
வன்
கேள்வி - செந்தமிழ் தேன்மொழியாள்
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
செந்தமிழ்
தமிழ்
தேன்
மொழி
செந்தேன்
யாழ்
செழி

கேள்வி-பொன்மொழிகள்
 

Theju

Beta squad member
Beta Squad
Joined
Jan 13, 2022
Messages
209
Points
113
பொன்,மொழி,பொழி,கழி

கேள்வி : பொன்னி நதி
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
பொன்
நதி
தின்னி
பொதி
தின்

கேள்வி-ஊர்காவலன்
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
Antu enga pona intha question ku answer pannama 😂😂 sikkiram vanthu answer pannitu po
 

Theju

Beta squad member
Beta Squad
Joined
Jan 13, 2022
Messages
209
Points
113
பொன்
நதி
தின்னி
பொதி
தின்

கேள்வி-ஊர்காவலன்
ஊர்
கார்
வன்
காலன்
ஊன்

கேள்வி : அருள்மொழிவர்மன்
 
Top