What's new

எல்லோரும் வாங்க விளையாடலாம்

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
"ஆவோடல்லது யகரம் முதலாது " என்பது தொல்காப்பிய நூற்பா .
குறில் ய மொழிக்கு முதலில் வராது . நெடில் யா வரலாம்.
(y)👏👏👏
ணி எழுத்து வேர்ச்சொல்லில் இல்லை
இயமன்
இயமம் வரும். ய விலே தமிழ்ச்சொல் துவங்க முடியாது என்றொரு இலக்கண விதி உண்டு. நன்னூலிலே பார்த்த ஞாபகம்.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
"ஆவோடல்லது யகரம் முதலாது " என்பது தொல்காப்பிய நூற்பா .
குறில் ய மொழிக்கு முதலில் வராது . நெடில் யா வரலாம்.
ஆமா. மனப்பாடமா சூத்திரம் தெரியாது.
நெடிலில் அனுமதி உண்டு.
யாயும் ஞாயும் யாராகியரோ..
யாகாவாராயினும் நாகாக்க...
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
இதுல "தம்" கூட புரியுது. இந்த 'ரம்' என்னதுங்க? இங்கிலீஷ் ரம் ஆ?;)
🤣🤣🤣sir avasarathula intha word
Irukirathu maranthu pochu mannichukonga
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
😂😂😂வார்த்தை விளையாட்டா இல்லை தமிழ் பட்டிமன்றமா
சண்டை போட்டுக்காம விளையாடலாம்😁😁

என்னுடைய கேள்வி

ஏகாதிபத்தியம்
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
😂😂😂வார்த்தை விளையாட்டா இல்லை தமிழ் பட்டிமன்றமா
சண்டை போட்டுக்காம விளையாடலாம்😁😁

என்னுடைய கேள்வி

ஏகாதிபத்தியம்
ஏத்தி
காதி
கதி
பதி
பத்தி
பதியம்
பத்தியம்
காயம்
தித்தி
பயம்
திதி
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
சரி.. ஏகாதிபத்தியத்தை போலவே..
எதேச்சாதிகாரம்
தேதி
சாதி
ரதி
காதி
காரம்
சாரம்
திரம்
சாரதி
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
கேள்வி: திருச்சிற்றம்பலம்
திரு
திருச்சி
ருசி
பசி
திறம்
சிற்றம்பலம்
பலம்
பதி
பல
பற்ற
சிலம்பம்
திலம்
 
Last edited:
Top