What's new

ஏமாற்றபடுகிறார்கள்...!!!

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஏமாற்றம்..... ---

1. நினைத்தது கிடைக்கவில்லை எனில் கிடைத்ததை ஏற்றுக்கொள்..!

ஏமாற்றம்..... ---

2. கிடைத்ததும் நிலைக்கவில்லை எனில் வருவதை ஏற்றுக்கொள்..!

ஏமாற்றம்.....---

3. வருவதும் கொடுப்பதில்லை எனில் நிலைப்பதை ஏற்றுக்கொள்..!

ஏமாற்றம்.....---

4. நிலைப்பதும் விழிப்பதில்லை எனில் சகிப்பதே அதை ஏற்றுக்கொள்...!

இப்டி, பல வகையில நம்ம குழந்தை பருவதுலேந்து இப்போ வரைக்கும் நாம ஒரு ஒருத்தர் நாலயும் அன்றாடம் வாழ்க்கையில் ஏமாத்த படுகிறோம்... 😒

அந்த வகையில.... எனக்கு, சின்ன வயசுல ஏற்பட்ட அந்த ஆசை இது கிடைச்சதில்ல இப்போ வரைக்கும் னு கர ஏமாற்றம் யாருக்கெல்லாம் இருக்கோ அவங்க எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் feelings பண்ணி நெறைய நெறைய ஜாலி ah fun ah கூட்டி இந்த thread ல அவங்க அவங்களோட வாழ்க்கை சம்பவங்கள் இங்க என்கூட நீங்க பகிர்ந்துகலாம்...! 🥰
 
For me :-

சின்ன வயசுல.... (குழந்தை பருவம்)
அப்பா பாசம் & ஸ்பரிசம் கடைசி வரைக்கும் கிடைக்கும்னு எதிர் பார்த்தேன் --- கிடைக்கவில்லை - ஏமாற்றம்...

பள்ளி பருவத்துல பள்ளிக்கு வெளில பஞ்சிமுட்டாய், செட்டு, ஜவங்கு முட்டாய், தேன் முட்டாய் னு லாம் எல்லா வாங்குவாங்க அதை வாங்கி என்னிகாச்சும் சாப்பிடணும் எதிர் பார்த்தேன் ---- நடக்கவில்லை - ஏமாற்றம்...

கல்லூரி பருவத்துல department விட்டு department sight அடிக்க போவோம் 🤣🙈 அங்க போன ஒரு பொண்ணும் நம்மள பார்க்கவே பார்க்காது --- கண்ணு கூட சிமிட்டவில்லை - ஏமாற்றம்...

வேலை காலங்களில் நெனைக்கற சம்பளம் செய்யுற வேலைக்கு குடுப்பாங்க னு எதிர் பார்த்தேன் ---- கொடுக்கவில்லை - ஏமாற்றம்...

மனசுல நினைச்ச ஒருத்தர் நம்ம கூட வாழ்க்கை முழுசும் வருவாங்க னு எதிர் பார்த்தேன் --- நினைக்கவில்லை - ஏமாற்றம்...

ஜாதகம் னு ஒன்னு வெச்சு என்னை வெச்சு செஞ்சானுங்களே இந்த நாள் வரைக்கும் செலவு பன்னி செலவு பன்னி கட்டம் செரியில வட்டம் 🙏செரியில்ல னு சொல்லி சொல்லி பரிகாரத்துல விட்ட காசுகள் நாளா ஏதாச்சும் நடக்குமோ miracle னு எதிர் பார்த்தேன் ---- நடக்கவில்லை - ஏமாற்றம்...

வர கூடிய partner ஓடயோ இல்லை மனசுல நின்னா girl friend கூடையோ ஒரு long drive போய்ட்டு, பானி பூரி, காளான் லாம் வாங்கி சாப்பிட்டு, அவங்க கூட theatre க்கு போய் படம் பார்த்திட்டு, வர வழியா ஐஸ் கிரீம் சாப்பிட்டு வரணும் னு எதிர் பார்த்தேன் ---- 🤣🤣🤣🤣🤣 - நடக்கவில்லை - ஏமாற்றம்...

இப்டி, தான் போய்ட்டு இருக்கு நம்ம life 🤣 அதுலயும் ஒரு ஏமாற்றம்.... Lol 🙈😜
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133

Adu epadra neye kelvi ketutu..neeye answer panra…konjamachum nyayam venamada

5633A3D1-8972-4834-92EF-C97AC0ED97D4.jpeg
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,922
Points
133
ஏமாற்றம்..... ---

1. நினைத்தது கிடைக்கவில்லை எனில் கிடைத்ததை ஏற்றுக்கொள்..!

ஏமாற்றம்..... ---

2. கிடைத்ததும் நிலைக்கவில்லை எனில் வருவதை ஏற்றுக்கொள்..!

ஏமாற்றம்.....---

3. வருவதும் கொடுப்பதில்லை எனில் நிலைப்பதை ஏற்றுக்கொள்..!

ஏமாற்றம்.....---

4. நிலைப்பதும் விழிப்பதில்லை எனில் சகிப்பதே அதை ஏற்றுக்கொள்...!

இப்டி, பல வகையில நம்ம குழந்தை பருவதுலேந்து இப்போ வரைக்கும் நாம ஒரு ஒருத்தர் நாலயும் அன்றாடம் வாழ்க்கையில் ஏமாத்த படுகிறோம்... 😒

அந்த வகையில.... எனக்கு, சின்ன வயசுல ஏற்பட்ட அந்த ஆசை இது கிடைச்சதில்ல இப்போ வரைக்கும் னு கர ஏமாற்றம் யாருக்கெல்லாம் இருக்கோ அவங்க எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் feelings பண்ணி நெறைய நெறைய ஜாலி ah fun ah கூட்டி இந்த thread ல அவங்க அவங்களோட வாழ்க்கை சம்பவங்கள் இங்க என்கூட நீங்க பகிர்ந்துகலாம்...! 🥰
583B8047-2E2F-4A56-9E73-11B8C2DA20DB.jpeg
 
Top