What's new

ஏமாற்றம்....

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
யார் யாரோ
அருகில் இருந்தும்
அவஸ்தையில் தவிக்குது
என் மனது தனிமையில்....
அந்நேரம்
அழைப்பு ஒலி
தொலைபேசியில்
என் துணையானவன்தான்
என்று எண்ணி சிறு நற்பாசையில்
மனப்புன்னகையுடன்...
ஆனால் அழைப்பது யாரோ...

உன் அழைப்பை எதிர்பார்த்து காத்திருப்பில் நான்...

கவனிப்பில் வைத்துக்கொள்....
 
Top