What's new

ஒரு உறவில் வயது உண்மையில் முக்கியமா?

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
ஒரு உறவில் வயது உண்மையில் முக்கியமா?

முக்கியமே!!

முக்கியமில்லை!!

கருத்துகள் வரவேற்கபடுகின்றன.
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,320
Points
20
ஒரு உறவில் வயது உண்மையில் முக்கியமா?

முக்கியமே!!

முக்கியமில்லை!!

கருத்துகள் வரவேற்கபடுகின்றன.
Vayadhai pattriyadha alladhu vayadhu vidhyaasam pattriyadha indha thalaippu
 
aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
ஒரு உறவில் வயது உண்மையில் முக்கியமா?

முக்கியமே!!

முக்கியமில்லை!!

கருத்துகள் வரவேற்கபடுகின்றன.
Endha uravu nu solunga? Adha vachu karuthu solalam? We have got many relationships in our life.
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
அனைத்து உறவுகளும்…. தாய், தந்தையர் உட்பட!!
 
aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
அனைத்து உறவுகளும்…. தாய், தந்தையர் உட்பட!!
உறவில் வயது முக்கியம் இல்லை. புரிதல் இருந்தாலே போதுமானது. அன்பு, விட்டு கொடுத்தல், நேரம் செலவிடுவது, மன்னிப்பு, நல் ஆலோசனை, கஷ்டத்தில் உதவுதல், இப்படி அநேக செயலுக்கு மனசு, பணம், நேரம் இருந்தால் போதும், வயது தடை இல்லை.
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
உறவில் வயது முக்கியம் இல்லை. புரிதல் இருந்தாலே போதுமானது. அன்பு, விட்டு கொடுத்தல், நேரம் செலவிடுவது, மன்னிப்பு, நல் ஆலோசனை, கஷ்டத்தில் உதவுதல், இப்படி அநேக செயலுக்கு மனசு, பணம், நேரம் இருந்தால் போதும், வயது தடை இல்லை.
ஆனால், சமுதாயம் அவர்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்துமா?
 
aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
ஆனால், சமுதாயம் அவர்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்துமா?
சமுதாயம், அதிக கட்டுப்பாடு வைத்து இருக்கும். They create boundaries in relationship for bringing up moral society that varies from region to region. For example Student teacher relationship boundary, child and other elders boundaries, teenagers boundaries, College may keep rules for interacting with girl students, hostels keep timings for some disciplines, at work place employees keep boundaries, after marriage married PPL keeping boundaries with other opposite gender ,so likewise many many restrictions we have to follow when it comes to relationship.
 
அதில் வயது வரம்பு பாதிப்பை ஏற்படுத்துமா?
 
aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
அதில் வயது வரம்பு பாதிப்பை ஏற்படுத்துமா?
Recent ah oru news vanthuche, oru teacher 16 vayasu payanoda kadhal nu, andha teacher pudichu jail ulla potanga ,yenna Rendu perum crossed the boundaries at school and in their role. Underage marry pana kudathu nu law iruku, yenna neraya complicationa varum, Aproam trafficking nadakum, sariyana maturity irukadhu to face marriage life...likewise many reasons are there.
 
டெண்டுல்கர், காந்தி போன்றோர் தங்களை விட ஐந்து வருட மூத்தவர்களை திருமணம் செய்து கொண்டனர்.
 
M

Mathangi

Guest
உறவுகளை பொறுத்தே வயது முக்கியமா? முக்கியமில்லையா என்பது மாறுபடும்....
 
Last edited by a moderator:

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
டெண்டுல்கர், காந்தி போன்றோர் தங்களை விட ஐந்து வருட மூத்தவர்களை திருமணம் செய்து கொண்டனர்.
Adolescent ku age iruku adhu vara marriage ku wait pananum... child marriage is illegal in India and for other most of the countries.
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
உறவுகளை பொருத்தே வயது முக்கியமா? முக்கியமில்லையா என்பது மாறுபடும்....
எனது தந்தைக்கும் அவரது தாயிற்கும் வயது வித்தியாசம் பதின்மூன்று்
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
Vayadhai vaithu uravugal erpaduvadhillai endru than koora vendum..oru siru kuzhandhayin nesam vayadhai paarthu varuma, oru moodhattiyin kanivum paasamum vayadhai patriyadha, kaadhal kooda vayadhirku apparpattadhu enbadharku niraya saandrugal irukkirathe...so as they say, age is just a number...avlothan☺️
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
ஒரு உறவில் வயது உண்மையில் முக்கியமா?

முக்கியமே!!

முக்கியமில்லை!!

கருத்துகள் வரவேற்கபடுகின்றன.
உறவுகள் என்று மட்டுமே சொல்லப் பட்டு உள்ளது..

நண்பர்கள் என்றால்
வயது தேவையே இல்லை.. எத்தனை வயதிலும் நண்பர்களாக இருக்கலாம்..

காதல் என்றால்,
வயது வித்தியாசம் அவரவரின் புரிதலை பொறுத்தது..
ஏனெனில் சிலருக்கு
Generation gap ஐ manage பண்ணத்தெரியாது.. அதுவே பிரச்சனையாக மாறலாம்..

எனக்கு தெரிந்த ஒரே ஒரு psychology factor ai சொல்ல ஆசைப் படுகிறேன்..

குழந்தை பருவத்தில், மன ரீதியாக பாதிக்கப் பட்ட பெண்களுக்கு அவர்களை விட வயதில் பெரியவர்கள் மீது தான் அதீத அன்பு வரும்.. காரணம் அவர்களுடைய இதயம் பாதுகாப்பான, matured aana வகையில் care செய்யும் ஒரு உள்ளத்தை தேடும்..
அதனால் இது போன்ற பெண்கள் அவர்களுடன் வயதில் ஒத்து போகும் ஸ்மார்ட boys ஐ விரும்ப மாட்டார்கள்..

ஆண்களை பொறுத்த வரை, தாங்கள் குழந்தைகளாக இருக்க வேண்டும் எப்பொழுதும் என்று நினைக்கும் எண்ணம் தனக்கே அறியாமல் தன்னுள் வைத்து இருப்பவர்களுக்கு அவர்களை விட வயதில் பெரிய பெண் மீது காதல் வரும்.. குழந்தையை போல பார்த்துக்குவாங்க.. ஒரு அரவணைப்பு கிடைக்கும என்பதற்காக.. மனைவி ரூபத்தில் இன்னொரு தாயை தேடுவார்கள் அதிகம்..

Dominant aaga vendum என்ற mentality உள்ள நபர்களுக்கு இது ஒத்து வராது..

நல்ல சூழலில் வளரும் பிள்ளைகள், அவர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையில் அவரின் இதயத்தை ஈர்ப்பவர்களின் பக்கம் காதல் கொள்வர்..

அன்பை பெறாமல், அல்லது குடும்பத்தாரின் abusive ஆல் பாதிக்கப்ட்டவர்கள்
பகுத்தறிவில் Matured Safe lovable persons ஐ தான் விரும்புவர்..
இவர்கள் பெரும்பாலும் அவர்களை விட வயதில் பெரியவர்களாக தான் இருப்பார்கள்..

என் அம்மாவிடம், என்னை விட ஆறு முதல் பத்து வயதாச்சும் அதிகமுள்ள நபரை தான் எனக்கு நீங்கள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியது நினைவுக்கு வருகிறது..

என்னைப் பொறுத்த வரை வயது க்கும் உறவிர்க்கும் சம்பந்தம் இல்லை.. ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு.. அதீத வயது வித்தியாசம் பல நேரங்களில் பிரச்சனைகளை கொண்டு வரலாம்..

காதல் அல்லது திருமணம் என்று பார்க்கையில்
அதிக பட்சம் 15 வயது வித்தியாசம் இருக்கலாம்.. அதற்கு மேல் அந்த உறவிற்கு வித்தியாசம் இருப்பதை நான் விரும்பவில்லை.. 10 enbathu okay, 15 konjam athigam thaan.. சூழலையும் மனதையும் பொறுத்து..
 
Thelivana pechu ...👌
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் காதல்/திருமணம் என்ற உறவை மட்டுமே சிலாகித்து கூறுவதால் இதையும் சொல்லலாம்., விடலைகாதல் ஈர்ப்பை ஒட்டியே உறவாடும்.. தெளிந்த காதல் எல்லாவற்றையும் எடை போட்டு பார்க்கும்.. அது வயதை மட்டுமே அடிப்படையாக வைத்து வருவது.. சம வயது காதல் திருமணங்கள் பெரும்பாலும் தடைகளையே சந்திக்க நேர்கிறது.. இயல்பாகவே ஒரு பெண்ணின் அறிவு முதிர்ச்சி, பக்குவம் ஆணை விட குறைந்த வயதிலேயே வந்து விடுகிறது.. அதனாலயே அவளை விட சிறிது வயது கூடுதலான ஆணை அவளால் அனுசரித்து போக முடிகிறது என்றே நினைக்க தோன்றுகிறது.. It is inherent in them..
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
உறவுகள் என்று மட்டுமே சொல்லப் பட்டு உள்ளது..

நண்பர்கள் என்றால்
வயது தேவையே இல்லை.. எத்தனை வயதிலும் நண்பர்களாக இருக்கலாம்..

காதல் என்றால்,
வயது வித்தியாசம் அவரவரின் புரிதலை பொறுத்தது..
ஏனெனில் சிலருக்கு
Generation gap ஐ manage பண்ணத்தெரியாது.. அதுவே பிரச்சனையாக மாறலாம்..

எனக்கு தெரிந்த ஒரே ஒரு psychology factor ai சொல்ல ஆசைப் படுகிறேன்..

குழந்தை பருவத்தில், மன ரீதியாக பாதிக்கப் பட்ட பெண்களுக்கு அவர்களை விட வயதில் பெரியவர்கள் மீது தான் அதீத அன்பு வரும்.. காரணம் அவர்களுடைய இதயம் பாதுகாப்பான, matured aana வகையில் care செய்யும் ஒரு உள்ளத்தை தேடும்..
அதனால் இது போன்ற பெண்கள் அவர்களுடன் வயதில் ஒத்து போகும் ஸ்மார்ட boys ஐ விரும்ப மாட்டார்கள்..

ஆண்களை பொறுத்த வரை, தாங்கள் குழந்தைகளாக இருக்க வேண்டும் எப்பொழுதும் என்று நினைக்கும் எண்ணம் தனக்கே அறியாமல் தன்னுள் வைத்து இருப்பவர்களுக்கு அவர்களை விட வயதில் பெரிய பெண் மீது காதல் வரும்.. குழந்தையை போல பார்த்துக்குவாங்க.. ஒரு அரவணைப்பு கிடைக்கும என்பதற்காக.. மனைவி ரூபத்தில் இன்னொரு தாயை தேடுவார்கள் அதிகம்..

Dominant aaga vendum என்ற mentality உள்ள நபர்களுக்கு இது ஒத்து வராது..

நல்ல சூழலில் வளரும் பிள்ளைகள், அவர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையில் அவரின் இதயத்தை ஈர்ப்பவர்களின் பக்கம் காதல் கொள்வர்..

அன்பை பெறாமல், அல்லது குடும்பத்தாரின் abusive ஆல் பாதிக்கப்ட்டவர்கள்
பகுத்தறிவில் Matured Safe lovable persons ஐ தான் விரும்புவர்..
இவர்கள் பெரும்பாலும் அவர்களை விட வயதில் பெரியவர்களாக தான் இருப்பார்கள்..

என் அம்மாவிடம், என்னை விட ஆறு முதல் பத்து வயதாச்சும் அதிகமுள்ள நபரை தான் எனக்கு நீங்கள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறியது நினைவுக்கு வருகிறது..

என்னைப் பொறுத்த வரை வயது க்கும் உறவிர்க்கும் சம்பந்தம் இல்லை.. ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு.. அதீத வயது வித்தியாசம் பல நேரங்களில் பிரச்சனைகளை கொண்டு வரலாம்..

காதல் அல்லது திருமணம் என்று பார்க்கையில்
அதிக பட்சம் 15 வயது வித்தியாசம் இருக்கலாம்.. அதற்கு மேல் அந்த உறவிற்கு வித்தியாசம் இருப்பதை நான் விரும்பவில்லை.. 10 enbathu okay, 15 konjam athigam thaan.. சூழலையும் மனதையும் பொறுத்து..
இந்த இளம் வயதில் என்ன ஒரு தெளிவு !
 
Top