What's new

ஒரு உறவில் வயது உண்மையில் முக்கியமா?

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
Thank you Sir
காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்.

இஙகே கருத்து என்றால் மனம். இருவர் மனமும் ஒரே கருத்தை பற்றி இருக்கும் போதும், அவர்கள் ஒருவரை மற்றொருவர் ஆதரவாக இருப்பதும் தாங்குவதும். வயதை தவிரவும் இன்னொரு முக்கியமான விஷயம் கருத்தொருமித்தல்.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
டெண்டுல்கர், காந்தி போன்றோர் தங்களை விட ஐந்து வருட மூத்தவர்களை திருமணம் செய்து கொண்டனர்.
Felt the moment i read but forgot to reply. Sachin and anjali are 6 years apart but mk gandhi and kasturba are of equal age. Yes shes a few months elder but not that far. jus from memory.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்.

இஙகே கருத்து என்றால் மனம். இருவர் மனமும் ஒரே கருத்தை பற்றி இருக்கும் போதும், அவர்கள் ஒருவரை மற்றொருவர் ஆதரவாக இருப்பதும் தாங்குவதும். வயதை தவிரவும் இன்னொரு முக்கியமான விஷயம் கருத்தொருமித்தல்.
இந்த வரி ஔவையாரோட ஒரு அழகான வென்பாவில் வருகிறது. அறம் பொருள் இன்பம் வீட்டை ஒரே கவியில் வரையரை கொடுத்தார். இது தான்.

ஈதலறம் தீவினைவிட் டீட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதலிருவர் கருத்தொருமித் - தாதரவு பட்டதே இன்பம் பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு
 
Top