What's new

ஓர் பெண்ணின் உறுக்கம் 😒❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
துரோகம்

ஆதாமும் ஏவாளா
காதலிச்சோம் பல நாளா
கனவு தோட்டத்துல
வாழ்த்திருந்தோம் வருஷங்களா
சாத்தானா அவ வந்து
உன் மனச கெடுத்துப்புட்டா
வேஷம் போட்டு
என்னையும் நம்ப வச்சா
உன் உசுரா இருந்த என்ன
பங்கு போட சொன்னியே
உன் மனசுக்குள்ள வச்ச என்ன
உதறிவிட்டு போயிட்டியே
சிறகடித்து பறந்த என்ன
சிறகொடிச்சு விட்டியே
சிறுக்கி மவ பேச்ச கேட்டு -- உன்
உசுரோட கலந்த என்ன
உறைஞ்சு போக வச்சியே
நல்ல இரு மவராசா
உன் நெனப்ப நான் சுமப்பேனடா!!!
என் மூச்சு நிக்கும் வர.....😒😒😒
❤❤
 
M

Mathangi

Guest
wow தோழா நிஜமாவே ரொம்ப அருமை, அற்புதம் இதைவிட வாழ்த்த வார்த்தைகள் இருந்தால் அதுவும் சமர்ப்பணம் 😍😍😍😍😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
wow தோழா நிஜமாவே ரொம்ப அருமை, அற்புதம் இதைவிட வாழ்த்த வார்த்தைகள் இருந்தால் அதுவும் சமர்ப்பணம் 😍😍😍😍😍
எம் இனிய அன்பியே 🥰❤தங்கமே😍❤அனைத்தும் உன்னிடம் இருந்து பெற்ற ஒரு பொக்கிஷம் எம்மை ஊக்குவிக்கும் அன்பு உள்ளமே 🥰😍
 
M

Mathangi

Guest
எங்கிருந்தோ வந்தான்,
எண்ணமெல்லாம் நீயே என்றான்,
என் உறவாய் நீ இரு என்றான்,
பேச்செல்லாம் தேன் என்றான்,
தித்திப்பாய் நீ என்றான்,
எப்பவும் நான் உனக்குன்னு சொன்னான்,
என் உசுரே நீதான் என்றான்,
சொன்னதெல்லாம் உண்மையின்னு நான் இருக்க
அப்போ உருகி போன என் உசுரு
இப்போ ஊசலிலே தள்ளாடுது
சொந்தம் எல்லாம் ஒதுக்கி வச்சேன்
சொந்தமா நீ மட்டுமே நான் இருந்தேன்
இப்போ ஒத்தையில விட்டுபுட்டு,
கண்ணீருல மிதக்கவிட்டு,
கண்ணாலம்னு மடல காட்டிபுட்டு,
கடைசியில என் உசுரையும் கொன்னுபுட்டு போனானே......
 
Last edited by a moderator:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
A
எங்கிருந்தோ வந்தான்,
எண்ணமெல்லாம் நீயே என்றான்,
என் உறவாய் நீ இரு என்றான்,
பேச்செல்லாம் தேன் என்றான்,
தித்திப்பாய் நீ என்றான்,
எப்பவும் நான் உனக்குன்னு சொன்னான்,
என் உசுரே நீதான் என்றான்,
சொன்னதெல்லாம் உண்மையின்னு நான் இருக்க
அப்போ உருகி போன என் உசுரு
இப்போ ஊசலிலே தள்ளாடுது
சொந்தம் எல்லாம் ஒதுக்கி வச்சேன்
சொந்தமா நீ மட்டுமே நான் இருந்தேன்
இப்போ ஒத்தையில விட்டுபுட்டு,
கண்ணீருல மிதக்கவிட்டு,
கண்ணாலம்னு மடல காட்டிபுட்டு,
கடைசியில என் உசுரையும் கொன்னுபுட்டு போனானே......
அற்புதம் 😍❤என் இனிய அன்பியே ❤🥰😍
 
M

Mathangi

Guest
துரோகம்

ஆதாமும் ஏவாளா
காதலிச்சோம் பல நாளா
கனவு தோட்டத்துல
வாழ்த்திருந்தோம் வருஷங்களா
சாத்தானா அவ வந்து
உன் மனச கெடுத்துப்புட்டா
வேஷம் போட்டு
என்னையும் நம்ப வச்சா
உன் உசுரா இருந்த என்ன
பங்கு போட சொன்னியே
உன் மனசுக்குள்ள வச்ச என்ன
உதறிவிட்டு போயிட்டியே
சிறகடித்து பறந்த என்ன
சிறகொடிச்சு விட்டியே
சிறுக்கி மவ பேச்ச கேட்டு -- உன்
உசுரோட கலந்த என்ன
உறைஞ்சு போக வச்சியே
நல்ல இரு மவராசா
உன் நெனப்ப நான் சுமப்பேனடா!!!
என் மூச்சு நிக்கும் வர.....😒😒😒
❤❤

எனக்கு நீ எழுதுன இந்த கவிதை ரொம்ப பிடிச்சுருந்துச்சு தோழா அதான் நானும் try pannunen கிராமத்து வாக்கியத்துல எழுதுற கவிதை நல்லா இருக்கும்
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
எனக்கு நீ எழுதுன இந்த கவிதை ரொம்ப பிடிச்சுருந்துச்சு தோழா அதான் நானும் try pannunen கிராமத்து வாக்கியத்துல எழுதுற கவிதை நல்லா இருக்கும்
நெகிழ்ச்சி தருணங்கள் 😒❤da என் இனிய அன்பியே 😍
 
Top