What's new

கணவர்கூட சண்டையா?😂😂 இதை செய்யுங்கள்😂😂😂

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 8

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Ipo enna solla vareenga 🤔
வாழ்க்கையில் அனைத்தும் அளவாக இருந்தால் அனைவருக்கும் நல்லது. அப்போது தான் இந்த உப்பு போன்ற சின்ன சின்ன பிரச்சினைகள் தோன்ற வாய்ப்பில்லை. 😀
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,322
Points
20
மதிய உணவு இடைவேளை
பரிமாற நீ;

தங்கம் பூசாத தட்டு
உப்பில்லா சோறு
உதடு சுளிக்காமல் நான்;

தொட்டு கொள்ள அலுவலக கதை
செவிசாய்க்க நீ;

அளவில்லா பேச்சொலி
அறை அதிரும் சிரிப்பொலி
களைப்பு கலைந்து களிக்கும் நான்;

கைகழுவ சொம்பு நீர்
கைதுடைக்க உன் முந்தி
கதவோரம் வந்து நிற்கும் நீ;

ருசி நிறைந்து
பசி மறந்து
மீதி அலுவல் நோக்கி

நகரும் நான்!
 
M

Mathangi

Guest
மதிய உணவு இடைவேளை
பரிமாற நீ;

தங்கம் பூசாத தட்டு
உப்பில்லா சோறு
உதடு சுளிக்காமல் நான்;

தொட்டு கொள்ள அலுவலக கதை
செவிசாய்க்க நீ;

அளவில்லா பேச்சொலி
அறை அதிரும் சிரிப்பொலி
களைப்பு கலைந்து களிக்கும் நான்;

கைகழுவ சொம்பு நீர்
கைதுடைக்க உன் முந்தி
கதவோரம் வந்து நிற்கும் நீ;

ருசி நிறைந்து
பசி மறந்து
மீதி அலுவல் நோக்கி
நகரும் நான்!
Wow super super 😍😂
 
M

Mathangi

Guest
Uppu illaina enna?

Ippadi manaiviya paarthu rasichitu saaptutu poikitte irukkum Kanavarmaar kitta indha tactics ellam palikkadhe 😂
enna pandrathu Agni ungala pola hubby irukka maattangalae silar 😂😂
 
Last edited by a moderator:
M

Mathangi

Guest
Sari unga arumai perumaigala sollunga therinjukurom apram puriyaama thavikirathunaala soldromaanu paarkalaam
😂😂
 
Last edited by a moderator:
Top