What's new

கறிவேப்பிலை சமையல்!!

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,312
Points
153
வணக்கம்!

images (1) (30).jpeg

தமிழ்ச் சித்த மருத்துவத்தில் இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை.

நம்மைப் போன்ற இன்றய தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர்.

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்:

1) இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது.
2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது.
3) குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு.
4) சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
5) வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது.
7) கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது.
8) கல்லீரலைப் பாதுகாக்கிறது.

9) கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது. நோய் மற்றும் இத நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது.
10) முடியை வலுவாக்குகிறது.
11) நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது.
12) செரிமான மண்டலத்திற்கு நல்லது.


கறிவேப்பிலை கொண்டு என்னவெல்லாம் சமைக்கலாம் என்று இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பகிரும் சமையல் ஒருமுறையேனும் நீங்கள் செய்து/ருசித்து பார்த்த உணவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,312
Points
153
கறிவேப்பிலை துவையல்:

1. சீரகம் - 1/2 ஸ்பூன்
2. உளுந்து - 1/2 ஸ்பூன்
3. கடலை பருப்பு - 1 ஸ்பூன்
4. சின்ன வெங்காயம் - 15
5. பூண்டு - 7 பல்
6. தக்காளி - 1
7. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
8. தேங்காய் - ஒரு மூடில பாதி
10. உப்பு - தேவைக்கேற்ப
11. கறிவேப்பிலை - 2 கப்
12. வரமிளகாய் - காரத்திற்கு ஏற்ப

செய்முறை:
1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றவும்.
2. என்னை சூடேறியதும், சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, வெங்காயம், பூண்டு, வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. நன்கு வணங்கியவுடன் , கறிவேப்பிலை சேர்த்து வணக்கவும்.
4. வணக்கிய அனைத்தையும் மிக்சி ஜார் க்கு மாற்றி விட்டு, அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
5. தக்களையை துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு நன்கு வணக்கவும்.
6. வணங்கிய தக்காளியையும் மிக்சியில் சேர்த்து, தேங்காய், புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
7. விருப்பம் உள்ளவர்கள் தாளித்து அதில் சேர்த்து, இட்லி/தோசையுடன் பரிமாறவும்.

(தக்காளி சேர்க்காமலும் இதை செய்யலாம்)
 
Last edited:
O

Ohmylove

Guest
Super... Da😍 easy ah summa kedacha athoda arumai theriyathu soluvanga la.. Andha mathri than karuveppilai.. 😛easy ah kedaikuthu nalum athoda arumai therijikanum inemay.. 🌿🌿 chuntey than inemay
 
M

Mathangi

Guest
கறிவேப்பிலை துவையல்:

1. சீரகம் - 1/2 ஸ்பூன்
2. உளுந்து - 1/2 ஸ்பூன்
3. கடலை பருப்பு - 1 ஸ்பூன்
4. சின்ன வெங்காயம் - 15
5. பூண்டு - 7 பல்
6. தக்காளி - 1
7. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
8. தேங்காய் - ஒரு மூடில பாதி
10. உப்பு - தேவைக்கேற்ப
11. கறிவேப்பிலை - 2 கப்
12. வரமிளகாய் - காரத்திற்கு ஏற்ப

செய்முறை:
1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றவும்.
2. என்னை சூடேறியதும், சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, வெங்காயம், பூண்டு, வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. நன்கு வணங்கியவுடன் , கறிவேப்பிலை சேர்த்து வணக்கவும்.
4. வணக்கிய அனைத்தையும் மிக்சி ஜார் க்கு மாற்றி விட்டு, அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
5. தக்களையை துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு நன்கு வணக்கவும்.
6. வணங்கிய தக்காளியையும் மிக்சியில் சேர்த்து, தேங்காய், புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
7. விருப்பம் உள்ளவர்கள் தாளித்து அதில் சேர்த்து, இட்லி/தோசையுடன் பரிமாறவும்.

(தக்காளி சேர்க்காமலும் இதை செய்யலாம்)
My fav 😍😍😋
 
Top