What's new

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை🤭

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,312
Points
153
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை...

இந்த பழமொழியின் உன்மையான அர்த்தம் என்ன...

தெரிந்து கொள்வோம்.....

காலங்காலமாக நாம் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியை பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால், உண்மையில் அதற்கான அர்த்தம் தெரிந்து தான் இந்த பழமொழியை பயன்படுத்துகிறோமா? என்று கேட்டால் இல்லை.

யாரையாவது ஒருவரை கிண்டல் செய்ய நினைத்தால், அவரிடம் சென்று அவருக்கு தெரியாத ஒன்றை கேட்டு, அப்போது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியை சொல்லி சந்தோஷப்படுபவர்கள் இந்த உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

விளக்கம்.....

கழு என்றொரு கோரை புல் வகை உண்டு அந்த வகை கோரை புல்லை கொண்டு பாய் பின்னும் போது கற்பூர வாசனையை உணர முடியும். கழு கோரைப் புல்லினால் பாயின் அருகில் தேள், பூரன் உள்ளிட்ட விச பூச்சிகள் நெருங்காது. மேலும் கழு கோரை புல்லினால் பின்ன பட்ட பாய்களில் படுத்து உறங்கினால் இயற்கையாகவே அதனுடைய மனமான கற்பூர வாசனையை நமது நாசிகள் உணரும். அதன் மருத்துவ குணங்கள் உடல் நலனை காக்கும் . இப்படியாக

*கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை*

என்ற சொலவடை மறுவி கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்றானது. இனி பழமொழியை சரியாக சொல்வோமா.????

பாய்களில் கூட தமிழன் மருத்துவத்தை வைத்துள்ளான்.
 
Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy

செம்மை
 
Top