What's new

கவிதைகள்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
ஒரு கவிதை எழுதல்
என்ன செய்யும்?
முந்திக் கொண்டு வரும்
கண்ணீரை அடக்கும்,
நாள்பட்ட கவலைகளை
கொஞ்சம் கொஞ்சமாக
மறக்க செய்யும்.
எழுதி முடித்ததும்
முகத்தில்
ஒரு சிறு புன்னகையை
வரவழைக்கும்,
அந்த நாளை
மகிழ்ச்சிக்கரமாக
மாற்றக்கூடிய வல்லமை
அந்த கவிதைக்கு உண்டு,

ஆதலால் கவிதை எழுதுங்கள்.!

7FA85158-801D-4A28-9124-96A31E989C41.jpeg
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
கவிதை எழுதுறது ல இவளோ நடக்குமா?

ஆனா எனக்கு கவிதை எழுத வராதே 🙁🙁
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
கவிதை எழுதுறது ல இவளோ நடக்குமா?

ஆனா எனக்கு கவிதை எழுத வராதே 🙁🙁
Ezhudha aarambikkum podhu onnume theriyadha madiri dhan irukkum... Start pannitomna appadiye konjam konjama develop aagum...

Apram enna, Namma ezhudharadhu dhan kavidhai😂
 

Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
ஆணின் காதல்...
காதலி ஏற்றுக் கொள்ளும் வரை தீவிரமாக இயங்கி பிறகு கண்டுகொள்ளாது....

பெண்ணின் காதல்...
ஏற்றுக் கொள்ளும் வரையில் அலட்சியம்...பிறகு கொடி போன்று பற்றிக் கொள்ளும்...

நண்பர் ஒருவர் சொன்னது....

Masculinists no arguments...

கவிதை என்று சொல்லிக்கலாமே...
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
ஆணின் காதல்...
காதலி ஏற்றுக் கொள்ளும் வரை தீவிரமாக இயங்கி பிறகு கண்டுகொள்ளாது....

பெண்ணின் காதல்...
ஏற்றுக் கொள்ளும் வரையில் அலட்சியம்...பிறகு கொடி போன்று பற்றிக் கொள்ளும்...

நண்பர் ஒருவர் சொன்னது....

Masculinists no arguments...

கவிதை என்று சொல்லிக்கலாமே...
So, at any point of time, there is someone hold onto love... Adhudhane mukkiyam

Idhaidhan automobile engineering la 'Differential' nu solvaanga
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
A
ஆணின் காதல்...
காதலி ஏற்றுக் கொள்ளும் வரை தீவிரமாக இயங்கி பிறகு கண்டுகொள்ளாது....

பெண்ணின் காதல்...
ஏற்றுக் கொள்ளும் வரையில் அலட்சியம்...பிறகு கொடி போன்று பற்றிக் கொள்ளும்...

நண்பர் ஒருவர் சொன்னது....

Masculinists no arguments...

கவிதை என்று சொல்லிக்கலாமே...
Accepted!!
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
ஒரு கவிதை எழுதல்
என்ன செய்யும்?
முந்திக் கொண்டு வரும்
கண்ணீரை அடக்கும்,
நாள்பட்ட கவலைகளை
கொஞ்சம் கொஞ்சமாக
மறக்க செய்யும்.
எழுதி முடித்ததும்
முகத்தில்
ஒரு சிறு புன்னகையை
வரவழைக்கும்,
அந்த நாளை
மகிழ்ச்சிக்கரமாக
மாற்றக்கூடிய வல்லமை
அந்த கவிதைக்கு உண்டு,

ஆதலால் கவிதை எழுதுங்கள்.!

View attachment 9235
பிடிக்கிறது இப்பொழுது

உன்னை பிரிந்தபின்,

பிடிக்கவில்லை எதுவும்
பகல் இரவுகளும்,
பசியற்று உண்ணும் உணவுகளும்,
பெயர் தெரியா பறவைகளும் ,
புதிதாய் பூக்கும் பூக்களும் ,
புகையற்று செல்லும் வண்டிகளும்,
புன்னகைக்கும் மனிதர்களும் ;
பார்த்த அனைத்தும்
ப்ரியமானவனே ,
பிடிக்கிறது இப்போது ,
என் -

பார்வை உன்னை
பார்த்த பொழுது .
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
Indha thread la kavidhaigal ezhudhanumo🤔 😂 naan edho avaru chumma kavidhaigal pathi post pottarunu nenachen
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
Indha thread la kavidhaigal ezhudhanumo🤔 😂 naan edho avaru chumma kavidhaigal pathi post pottarunu nenachen
Amanga😶 ezhuthanum athum ingave ippove🤨
appo tha ninga kavalai marandhu punnagaippingalam day nalla irukkumam 😌doubt iruntha Mask avaroda start poem parunga 🤭
Good day 🍦🍦
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Amanga😶 ezhuthanum athum ingave ippove🤨
appo tha ninga kavalai marandhu punnagaippingalam day nalla irukkumam 😌doubt iruntha Mask avaroda start poem parunga 🤭
Good day 🍦🍦
நம்மை எதுக்கு கோர்த்து விடுறாங்க? ஒரு வேளை ஏதாவது வச்சி செய்வாங்களோ?!
1981AD72-7493-48BC-9C28-7833682DA040.jpeg
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
Amanga😶 ezhuthanum athum ingave ippove🤨
appo tha ninga kavalai marandhu punnagaippingalam day nalla irukkumam 😌doubt iruntha Mask avaroda start poem parunga 🤭
Good day 🍦🍦
Happy ah irukanumna kavithai eluthanum ah sari apo ipave eluthidalam da😍😍😍

எனக்கான சிறு உலகில் நான் அமைந்து கொண்ட மிக பெரிய உறவு நீ...
உன்னோடு சில காலம் உன் நினைவுகளோடு சில காலம் என என் நாட்கள் நகர்ந்தாலும்...
நகராமல் எங்குமே என் துணையாக இருப்பது என்றும் உன் நினைவுகள் மட்டுமே...!


images (39).jpeg
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
Happy ah irukanumna kavithai eluthanum ah sari apo ipave eluthidalam da😍😍😍

எனக்கான சிறு உலகில் நான் அமைந்து கொண்ட மிக பெரிய உறவு நீ...
உன்னோடு சில காலம் உன் நினைவுகளோடு சில காலம் என என் நாட்கள் நகர்ந்தாலும்...
நகராமல் எங்குமே என் துணையாக இருப்பது என்றும் உன் நினைவுகள் மட்டுமே...!


View attachment 9297
Awesome😍😍😍
Yevlo azhaga ezhuthirukkinga ❤❤❤❤👌👌
Clap paname iruka mudila 👏👏
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
காமத்தை விடுங்கள்,
தழுவக் கூட
ஆள் இல்லாமல்
போகும் போதுதான்
இந்த வாழ்க்கை

அவ்வளவு கசக்கிறது..!
 
Top