What's new

காதலுக்கு வரையறை?

Nilaani

Well-known member
Joined
Jul 22, 2022
Messages
54
Points
53
காதல் ஈர்ப்பு
காதல் பற்று
காதல் காமம்
காதல் வலி
காதல் ஏக்கம்
காதல் கண்ணீர்
காதல் விசித்திரம்
காதல் கவிதை
காதல் மெல்லிசை
காதல் குளிர்நிலா
காதல் இயற்கை 😊
காதல் பேரன்பு
காதல் உயிர்கசிவு
காதல் பக்தி
காதல் கடவுள்
காதல் மோனம்
காதல் சத்யம்
.
.
.
.
காதல் எது எதுவாய்
.
.
.
.
காதல் பெருவெளி ❤❤
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காதல் ஈர்ப்பு
காதல் பற்று
காதல் காமம்
காதல் வலி
காதல் ஏக்கம்
காதல் கண்ணீர்
காதல் விசித்திரம்
காதல் கவிதை
காதல் மெல்லிசை
காதல் குளிர்நிலா
காதல் இயற்கை 😊
காதல் பேரன்பு
காதல் உயிர்கசிவு
காதல் பக்தி
காதல் கடவுள்

.
.
காதல் எது எதுவாய்
.
.
.
.
காதல் பெருவெளி ❤❤
இத்தன காதல் 🥰😍 உன் @Nilaani கவிதையின் எழுத்தில் உள்ளது காதல் 🥰😍 மிகவும் ரசித்து படிக்கின்றேன் 😍🥰

உமக்கு ஒரு இசை பரிசு.... 🥰

 
M

Mathangi

Guest
காலமெல்லாம் காதல் வாழ்க......



கண்ணும் கண்ணும் மோதுமம்மா
நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்

தூக்கம் கெட்டுப் போகுமம்மா
தூது செல்லத் தேடுமம்மா காதல்

ஆணுக்கும் பெண்ணுக்கும்
அன்பையே போதிக்கும்
காதல் தினம் தேவை

கெஞ்சினால் மிஞ்சிடும்
மிஞ்சினால் கெஞ்சிடும்
காதல் ஒரு போதை

காதலுக்குப் பள்ளி
இல்லையே அது சொல்லித்தரும்
பாடம் இல்லையே

காலமெல்லாம் காதல் வாழ்க

ஜாதி இல்லை பேதம் இல்லை
சீா்வாிசை தானம் இல்லை காதல்

ஆதி இல்லை அந்தம் இல்லை
ஆதாம் ஏவாள் தப்புமில்லை காதல்

ஊரென்ன பேரென்ன
தாய் தந்தை யாரென்ன
காதல் ஒன்று சேரும்

நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை காதல் மனம் வாழும்

ஜாதகங்கள் பாா்ப்பதில்லையே
அது காசு பணம் கேட்பதில்லையே

காலமெல்லாம் காதல்
வாழ்க காதலேனும் வேதம்
வாழ்க காதலே நிம்மதி கனவுகளே
அதன் சன்னிதி கவிதைகள் பாடி ….
நீ காதலி நீ காதலி நீ காதலி




காதலுக்கு எல்லை இல்லை காதலின்றி எவரும் இல்லை.....
 
Last edited by a moderator:
O

Ohmylove

Guest
காதல் ஈர்ப்பு
காதல் பற்று
காதல் காமம்
காதல் வலி
காதல் ஏக்கம்
காதல் கண்ணீர்
காதல் விசித்திரம்
காதல் கவிதை
காதல் மெல்லிசை
காதல் குளிர்நிலா
காதல் இயற்கை 😊
காதல் பேரன்பு
காதல் உயிர்கசிவு
காதல் பக்தி
காதல் கடவுள்

.
.
காதல் எது எதுவாய்
.
.
.
.
காதல் பெருவெளி ❤❤
காதல் ஒரு பேரண்டம். . . பிரபஞ்சத்திற்கு முகப்பு வாசல் மட்டுமே ...
வரையறை இல்லை ... 😛
 
Top