What's new

காதல்😂 காதல்😂 காதல்😂

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

அவன் பொழுதுபோக்குக்கு ஒரு figure'a பாக்குரான்😂
அவ செலவு பண்ணதான் ஒரு loose'a தேடுரா😂
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுரா🙊

ரொம்ப புளிச்சு போச்சுனா கை குலுக்கி பிரியுரான்💩

காதல்😂😂
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,928
Points
133

அவன் பொழுதுபோக்குக்கு ஒரு figure'a பாக்குரான்😂
அவ செலவு பண்ணதான் ஒரு loose'a தேடுரா😂
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுரா🙊

ரொம்ப புளிச்சு போச்சுனா கை குலுக்கி பிரியுரான்💩

காதல்😂😂
2k love pola……
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

அவன் பொழுதுபோக்குக்கு ஒரு figure'a பாக்குரான்😂
அவ செலவு பண்ணதான் ஒரு loose'a தேடுரா😂
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுரா🙊

ரொம்ப புளிச்சு போச்சுனா கை குலுக்கி பிரியுரான்💩

காதல்😂😂
ஓய்..... இது கழுகு பட பாடல் ஆச்சே.... நான் கூட கவி புயல் @Anija ஏதோ, இந்த உலகத்துக்கு புது படைப்பாள சொல்ல வராங்க னு நெனச்சா.... 🤔 இப்டி movie பாடல் lyrics ah போட்டு ஏமாத்தறை நீ.....!!!😬😏😆
 
Last edited:

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,928
Points
133
மச்சா.... 90 love கூட ipo அப்டி தான் யா இருக்கு 🤣🤣🤣
மாப்ளே, அதெல்லாம் தெய்வீக காதல்!!

0FC39C21-537C-4EEA-B7BF-B9388D1EAC8A.jpeg
 
Top