காதல் உணர்வல்ல
உயிரின் நெகிழ்ச்சி.
கொடுத்து பெறுதல் அல்ல
எல்லாம் கடந்து இருத்தல்.
கலைந்த காதல்
மறைந்த காதல் என்று
இங்கு எதுவும் இல்லை.
வலியில்
தளர்வில்
பிரிவில்
பரிவில்
மலர்வில்
சிலிர்பில்
உயிரின் துடிப்பில்
உயிர்திருக்கும் காதல் ❤
உயிரின் நெகிழ்ச்சி.
கொடுத்து பெறுதல் அல்ல
எல்லாம் கடந்து இருத்தல்.
கலைந்த காதல்
மறைந்த காதல் என்று
இங்கு எதுவும் இல்லை.
வலியில்
தளர்வில்
பிரிவில்
பரிவில்
மலர்வில்
சிலிர்பில்
உயிரின் துடிப்பில்
உயிர்திருக்கும் காதல் ❤
Last edited: