What's new

காலம் மிகவும் கொடியது

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
நமக்கு எப்போ என்ன தேவை என்று நமக்கு மட்டுமே தெரியும்

ஆனால் நாம் நினைத்த வாழ்க்கையை வாழ யாரும் விட மாட்டார்கள்

எதுவுமே வேண்டாம் என்று நினைக்கும் பொழுது இந்த உலகமே நம் கையில் இருந்தாலும் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது

வயது ஏற ஏற நம் கவலைகளும் பெரிதாகி கொண்டே போகும்

ஆனால் ஆறுதல் சொல்ல தான் யாரும் கிடைக்க மாட்டார்கள்

சில நேரங்களில் ஆறுதல் சொல்பவர்கள் மீது காதல் ஏற்படும்

எங்கே இவன் நம்மை காதலித்து விடுவானோ என்ற சில பெண்கள் பயந்து ஓடி விடுவார்கள்

வாழ்க்கை என்பது Online Rummy போல

ஜெயிச்சவனுக்கு Luck க்கு
தோத்தவனுக்கு Duck க்கு
 
Top