What's new

கூட்டுப் பறவை

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,825
Points
153
Location
India
(forwarded from old thread)

வானத்தில் எத்தனையோ
கூட்டு பறவைகளை பார்த்து இருப்போம்..

ஆனால் அவற்றை காட்டிலும்
அன்பு
அக்கறை
கவனிப்பு
பாதுகாப்பு
என அனைத்தையும் கொண்டு இருப்பது எது தெரியுமா?
கூண்டுப் பறவை..
அதை வளர்க்கும் மனிதனின்
அதீத அன்பில் அது திளைத்து இருக்கும்..

ஆனாலும் வானில்
பறக்கும் பறவைகளின் சந்தோஷம் கூட்டுப் பறவையிடம் இருக்காது..

காரணம்
அதீத அன்பு.. அந்த அதீத அன்பு,
Possessiveness என்ற பெயரில்
சுதந்திரத்தையும்,
ஒரு நபருக்கு சாதாரணமாக கிடைக்கப் பட வேண்டிய இடைவெளியையும் கூட
பிடுங்கி விடுகிறது..

அன்பு காட்டுங்கள்..
அதீத அன்பு என்ற பெயரில்
சுதந்திரம், தனித்தன்மை,
இடைவெளி
என்று எல்லாவற்றையும்
பிடுங்கி குப்பையில் போடாதபடி
எச்சரிக்கையா இருங்கள்..

கூண்டு தங்கமாகவே இருந்தாலும்
கூண்டு , கூண்டு தான்..
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

Nice dear ❤சமத்தே ❤
 
கூண்டுக்குள்ளேயே இருக்கும் அன்பிற்கு மட்டுமே புல படும் ❤❤❤உண்மை ❤❤❤🥰🥰🥰
 
M

Mathangi

Guest
(forwarded from old thread)

வானத்தில் எத்தனையோ
கூட்டு பறவைகளை பார்த்து இருப்போம்..

ஆனால் அவற்றை காட்டிலும்
அன்பு
அக்கறை
கவனிப்பு
பாதுகாப்பு
என அனைத்தையும் கொண்டு இருப்பது எது தெரியுமா?
கூண்டுப் பறவை..
அதை வளர்க்கும் மனிதனின்
அதீத அன்பில் அது திளைத்து இருக்கும்..

ஆனாலும் வானில்
பறக்கும் பறவைகளின் சந்தோஷம் கூட்டுப் பறவையிடம் இருக்காது..

காரணம்
அதீத அன்பு.. அந்த அதீத அன்பு,
Possessiveness என்ற பெயரில்
சுதந்திரத்தையும்,
ஒரு நபருக்கு சாதாரணமாக கிடைக்கப் பட வேண்டிய இடைவெளியையும் கூட
பிடுங்கி விடுகிறது..

அன்பு காட்டுங்கள்..
அதீத அன்பு என்ற பெயரில்
சுதந்திரம், தனித்தன்மை,
இடைவெளி
என்று எல்லாவற்றையும்
பிடுங்கி குப்பையில் போடாதபடி
எச்சரிக்கையா இருங்கள்..

கூண்டு தங்கமாகவே இருந்தாலும்
கூண்டு , கூண்டு தான்..
உண்மை அன்பு காட்டலாம் ஆனால் அதீத அன்பால் அந்த அன்பை இழக்க நேரிடலாம்
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,825
Points
153
Location
India
உண்மை அன்பு காட்டலாம் ஆனால் அதீத அன்பால் அந்த அன்பை இழக்க நேரிடலாம்
ஆமா sissyma
அதீத அன்பு என்ற பெயரில்
சிறை வாசம் செய்து விடுகின்றனர்..
இன்று இருக்கும் technology la சொல்லணும் என்றால்,
என்னவன் FB la இருக்கணும்..
ஆனால் friend list la naan மட்டுமே இருக்க வேண்டும், என்று யோசிப்பது போல 😂😂😂😂
 
aama da maa atheythaan:LOL::ROFLMAO:
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,300
Points
153
(forwarded from old thread)

வானத்தில் எத்தனையோ
கூட்டு பறவைகளை பார்த்து இருப்போம்..

ஆனால் அவற்றை காட்டிலும்
அன்பு
அக்கறை
கவனிப்பு
பாதுகாப்பு
என அனைத்தையும் கொண்டு இருப்பது எது தெரியுமா?
கூண்டுப் பறவை..
அதை வளர்க்கும் மனிதனின்
அதீத அன்பில் அது திளைத்து இருக்கும்..

ஆனாலும் வானில்
பறக்கும் பறவைகளின் சந்தோஷம் கூட்டுப் பறவையிடம் இருக்காது..

காரணம்
அதீத அன்பு.. அந்த அதீத அன்பு,
Possessiveness என்ற பெயரில்
சுதந்திரத்தையும்,
ஒரு நபருக்கு சாதாரணமாக கிடைக்கப் பட வேண்டிய இடைவெளியையும் கூட
பிடுங்கி விடுகிறது..

அன்பு காட்டுங்கள்..
அதீத அன்பு என்ற பெயரில்
சுதந்திரம், தனித்தன்மை,
இடைவெளி
என்று எல்லாவற்றையும்
பிடுங்கி குப்பையில் போடாதபடி
எச்சரிக்கையா இருங்கள்..

கூண்டு தங்கமாகவே இருந்தாலும்
கூண்டு , கூண்டு தான்..
மிக அருமையாக கூறினீர்கள் :love:
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133

நம் பாட்டன் கூண்டு போட்டவர்களை சாட்டையால் அடித்த பொழுது

குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்
நங்கை கூறும் வியப்புகள் கேட்டிரோ!

இப்போ கருப்பு கூண்டை மாட்டியே விட்டுட்டானுங்க. கண்ணுக்கு மட்டும் சல்லடை சன்னல் விட்டு தடுக்கி விழாம இருக்க. என்ன ஒரு கரிசனம்?
 
Last edited:

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,825
Points
153
Location
India
நம் பாட்டன் கூண்டு போட்டவர்களை சாட்டையால் அடித்த பொழுது

குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்
நங்கை கூறும் வியப்புகள் கேட்டிரோ!

இப்போ கருப்பு கூண்டை மாட்டியே விட்டுட்டானுங்க. கண்ணுக்கு மட்டும் சல்லடை சன்னல் விட்டு தடுக்கி விழாம இருக்க. என்ன ஒரு கரிசனம்?
உங்களுடைய கருத்தை வரவேற்கின்றேன்.. ஆனால் அதனுள் மதக்கருத்துபுதைந்து உள்ளது.. இதனை ignore செய்து போக முடியவில்லை..

எது ஒன்றையும் ஒரு நபர் விரும்பி செய்தால் தவறில்லை.. கட்டாயத்தினால் செய்யப்பட்டால் மட்டுமே அதை எதிர்க்கலாம்..

பிடித்து இந்த உடையை அணிபவர்கள் உள்ளனர்.. அது அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இறைவனின் கட்டளையாக பார்க்கின்றார்கள்..

அந்த நம்பிக்கைக்குள் மற்றவர்கள் நுழையாது இருப்பது நல்லது என்பது என் கருத்து..

ஏனெனில் எல்லாருக்கும், பிடித்ததை உடுத்திக்கொள்ளும் உரிமை உண்டு..

இனம் மொழி மதம் என அனைத்தையும் தாண்டி எல்லாரையும் நேசிப்போமே!!!!!!

என் கருத்துக்களில் உங்களுக்கு எதேனும் பிழை தெரிந்தால்
மன்னித்து விடுங்கள்..
 
நீங்கள் கருதியதே தானம்மா. தற்சுதந்திரம் கொண்ட ஒருவர் விருப்பில் அடுத்தவனுக்கு என்ன வேலை? (புர்கா முதல் அல்ட்ரா மாடர்ன் டிரஸ் வரை) அது அவரவர் விரும்புவது. பசஙகளுக்கும் சேர்த்து. சரிங்களா?
 
Top