What's new

கேள்வியா? சேதியா?

vidya_vidya

Active member
Joined
Apr 11, 2023
Messages
23
Points
33
எங்கு போனாய்? என்ன ஆனாய்?

காற்று உன்னை கானகம் கடத்திச் சென்றதா?

அது அவ்விடம் அலைக்கற்றைகளை அனுப்பவில்லையா?

கை ஒடிந்த வேளையிலே, கால் நோக காட்டினை கடந்தாயா?

தவித்தாயா? வலியிலே துடித்தாயா?

ஏன் வரவில்லை இங்கே?

புற வலி போதாது என்று,

அக வலியும் சேர்த்து அணைத்து துடிக்கிறாயா?

மருந்தில்லா உன் அகப்புண்ணை மீண்டும் மீண்டும் தீண்டாமல்,

மீண்டு வருவதே உன்னை தேற்றும் வழி

என்பதை என்றாவது உணர்வாயா?

கடந்து செல்ல வலிகள் வழி பாதை அல்ல

என்பதை நன்கறிவேன்! ஆனால்,

காலமெல்லாம் மனதிலே அதை சுமக்க

நீ சுமை தாங்கியும் அல்லவே? !

விஞ்ஞானம் வளர்ந்து என்ன பயன்?

ஒரு வலிகடத்தியை உருவாக்கவில்லையே யாரும்!

உன் வலி போக்க, ஒரு வழி போக்கியாய் சில மணித்துளிகளை கவி பரிமாரி

ஆனந்தமாய் கழிக்க விழைந்தேன்!

காணவில்லை உன்னை!

கேட்ட போதெல்லாம் பொய்யுரைத்தேன்,

உண்மை நீ அறிவாய் என்றெண்ணி!!!

உணரவே இல்லையா உனக்கான என் தேடலை?

காற்றை கட்டுக்குள் வைத்து, உறைவிடம் தேடி,
அலைக்கற்றையை இணைத்து, இவ்விடம் வந்தால்,
இதை வாசிப்பிப்பாய் என்ற நம்பிக்கையில் உனக்கொரு சேதி!

மாயவியாகி போகும் முன் சொல்லச் சொன்னாய்,
செல்கிறேன்! மீண்டும் உன்னோடு சேர்ந்து கான மழையில்
நனைவேன் என்ற நம்பிக்கையில்!
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
மீண்டும் மீண்டும் தீண்டாமல் மீண்டு வருவதே உனைத் தேற்றும் வழி...
உன் வலி போக்க ஒரு வழிபோக்கியாய்..
சிலமணித்துளிகள் கவி பரிமாறி..

Could feel your care for him.

கேட்டபோதெல்லாம் பொய்யுரைத்துவிட்டு
உணரவே இல்லையா என் தேடலை? ந்னா அவனும் தான் என்ன பண்ணுவான் பாவம்?

இந்த பாழ்ப்பட்ட நாணம் உங்களுறவை நாசம் செய்ததுவோ?

இனிப்பயனில்லை என்று உளம் வெதும்பி இவ்விடம் விட்டு அவன் ஒதுங்கிப் போயிருந்தால் ஊழின் கோர நர்த்தனம்.

வேற்று பொய்ப்பெயர் போர்த்தி ஒளிந்துவந்து போகிறவனென்றால் ஒழிந்தது பீடையென்று நீ அமைதி கொள்.

மையல் கொடுத்துவிட்டு தங்கமே தங்கம்
தலை மறைந்து திரிபவர்க்கு மானமுமுண்டோ?
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
எங்கு போனாய்? என்ன ஆனாய்?

காற்று உன்னை கானகம் கடத்திச் சென்றதா?

அது அவ்விடம் அலைக்கற்றைகளை அனுப்பவில்லையா?

கை ஒடிந்த வேளையிலே, கால் நோக காட்டினை கடந்தாயா?

தவித்தாயா? வலியிலே துடித்தாயா?

ஏன் வரவில்லை இங்கே?

புற வலி போதாது என்று,

அக வலியும் சேர்த்து அணைத்து துடிக்கிறாயா?

மருந்தில்லா உன் அகப்புண்ணை மீண்டும் மீண்டும் தீண்டாமல்,

மீண்டு வருவதே உன்னை தேற்றும் வழி

என்பதை என்றாவது உணர்வாயா?

கடந்து செல்ல வலிகள் வழி பாதை அல்ல

என்பதை நன்கறிவேன்! ஆனால்,

காலமெல்லாம் மனதிலே அதை சுமக்க

நீ சுமை தாங்கியும் அல்லவே? !

விஞ்ஞானம் வளர்ந்து என்ன பயன்?

ஒரு வலிகடத்தியை உருவாக்கவில்லையே யாரும்!

உன் வலி போக்க, ஒரு வழி போக்கியாய் சில மணித்துளிகளை கவி பரிமாரி

ஆனந்தமாய் கழிக்க விழைந்தேன்!

காணவில்லை உன்னை!

கேட்ட போதெல்லாம் பொய்யுரைத்தேன்,

உண்மை நீ அறிவாய் என்றெண்ணி!!!

உணரவே இல்லையா உனக்கான என் தேடலை?

காற்றை கட்டுக்குள் வைத்து, உறைவிடம் தேடி,
அலைக்கற்றையை இணைத்து, இவ்விடம் வந்தால்,
இதை வாசிப்பிப்பாய் என்ற நம்பிக்கையில் உனக்கொரு சேதி!

மாயவியாகி போகும் முன் சொல்லச் சொன்னாய்,
செல்கிறேன்! மீண்டும் உன்னோடு சேர்ந்து கான மழையில்
நனைவேன் என்ற நம்பிக்கையில்!
Very nice 👌👌👌
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
I see a sigh of relief😂😂😂you thought I fell in love with the guy from online chat? People who knew me a little would have guessed it’s not love 😅thanks for your concern but don’t worry, konjoondu arivu irukku 😂😂😂
கடைசில நான் தான் மக்கட்டையா?😄🤣
 
Last edited:

Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246

🥲🥲🥲🥲
 
Top