What's new

கொஞ்சம் கவிதை! கொஞ்சம் உரையாடல் !❤️

Sherlock

Active member
Joined
Jan 29, 2023
Messages
38
Points
38
அடி கண்ணீரில் கண்கள் மறையும்போது நீ வந்தாயே!
உன் தோலில் நானும் சாயும்போது நீ என் தாயே! ❤️

 

Sherlock

Active member
Joined
Jan 29, 2023
Messages
38
Points
38
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே!
மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா
!❤️

 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே!
மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா
!❤️

One of the beautiful song 👌😍

நாம் இருக்கும்
இந்த நொடி முடிந்தாலுமே
நினைவென்றும் முடியாதடி..
நாம் எடுத்த நிழற்படம்
அழிந்தாலுமே நிஜமென்றும்
அழியாதடி...💜✨
 

Sherlock

Active member
Joined
Jan 29, 2023
Messages
38
Points
38
One of the beautiful song 👌😍

நாம் இருக்கும்
இந்த நொடி முடிந்தாலுமே
நினைவென்றும் முடியாதடி..
நாம் எடுத்த நிழற்படம்
அழிந்தாலுமே நிஜமென்றும்
அழியாதடி...💜✨

நான் கேட்கும் அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும்
பொழுதல்லவா!
என் மூச்சின்சு வாசங்கள் உனதல்லவா
நீ இன்றி என் வாழ்க்கை
பழுதல்லவா! ❣️✨
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தம் ஆகும் ...
 
Top