What's new

கோபத்துடன் ஒரு கவிதை

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
சொந்தக்காரியாக்க நினைத்த என்னை
சூனியக்காரியாக வதைத்த பெண்ணே

வெள்ளந்தியாய் உன்னிடத்தில் என் காதல் சொல்ல வந்தேன்
கள்ளம் கொண்டு என் காதல் கிண்டலாய் நீ கடந்து சென்றாய்

உன்னிடத்தில் ஏனோ நான் உண்மையான காதல் கொண்டேன்

அழகியென எண்ணிக்கொண்டே ஏளனம் நீ செய்யக்கண்டேன்

ஆழ்மனதில் உன் மனதால் அதிசயங்கள் நிகழ்ந்திருக்க

உன் அழகினை வைத்து நானோ
ஆணியா புடுங்க போறேன் ..
 

Goodie

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jul 24, 2023
Messages
2,754
Points
133
இது யாருக்காக 🤔
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
இது யாருக்காக 🤔
அட சத்தியமா இங்க உள்ள யாருக்கும் இல்ல

ஒரு நண்பர் கேட்டதால் எழுதி கொடுத்தேன்
Atha apdiye Inga post பண்ணிட்டேன்🤣
 
Top