What's new

க - வரிசை காதல்

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
கனிமொழியோ!!! அவள்
கயல்விழியோ!!!
கவிதைகள் எல்லாம்
கதைத்து அவளை தேடியதோ...
கண்கள் பூசிய மை அதுவோ!
கலைகள் அதுவும் பேசியதோ!!!
கடிதம் வரைந்திட,
கடைசி வரி அவள் பெயர் எழுதியதோ!!!

கணிக்க மறந்த கவிஞனாய்,
கணித்து உன்னுள் விழுந்திட,
கணத்த இதயம் இங்கு உறுகியதோ?
கடலடி நடக்கும் உன் அடிகள்,
கல்வெட்டு வாங்கிய சிலை அழகோ?
கடந்து செல்லும் உன் பாதை,
கடத்தும் மின்சாரமாய் என்னை மாற்றியதோ?

கருங்கூந்தல் அருவி கையில் ஏந்திடவே,
கவலையில் கைகள் ஏங்கியதோ?..
கடமையை மறந்தே என் மனமோ..
கரையை தேடடும் கடல் அலையோ?
கதிர்கள் கொண்ட காதலுக்கு
கதிரவன் என்ன பாதிரியோ?

கலைந்து செல்லும் காற்றுக்கும்,
கலந்துக்கொள்ள மனமிருக்கு..
கஞ்சா செடியில் பூத்த பூவிருக்கும்,
கருத்து சொல்ல காதல் இருக்கு..
கட்சத்தீவை மீட்டிடுவேன், உன்
கடைக்கண் பார்வையை மீள்வோனோ?
கருதியது எல்லாம் கற்பனை என்றால்,
கருகிய என் இதயத்தை மீட்பாயோ?




ka.jpg
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
கனிமொழியோ!!! அவள்
கயல்விழியோ!!!
கவிதைகள் எல்லாம்
கதைத்து அவளை தேடியதோ...
கண்கள் பூசிய மை அதுவோ!
கலைகள் அதுவும் பேசியதோ!!!
கடிதம் வரைந்திட,
கடைசி வரி அவள் பெயர் எழுதியதோ!!!

கணிக்க மறந்த கவிஞனாய்,
கணித்து உன்னுள் விழுந்திட,
கணத்த இதயம் இங்கு உறுகியதோ?
கடலடி நடக்கும் உன் அடிகள்,
கல்வெட்டு வாங்கிய சிலை அழகோ?
கடந்து செல்லும் உன் பாதை,
கடத்தும் மின்சாரமாய் என்னை மாற்றியதோ?

கருங்கூந்தல் அருவி கையில் ஏந்திடவே,
கவலையில் கைகள் ஏங்கியதோ?..
கடமையை மறந்தே என் மனமோ..
கரையை தேடடும் கடல் அலையோ?
கதிர்கள் கொண்ட காதலுக்கு
கதிரவன் என்ன பாதிரியோ?

கலைந்து செல்லும் காற்றுக்கும்,
கலந்துக்கொள்ள மனமிருக்கு..
கஞ்சா செடியில் பூத்த பூவிருக்கும்,
கருத்து சொல்ல காதல் இருக்கு..
கட்சத்தீவை மீட்டிடுவேன், உன்
கடைக்கண் பார்வையை மீள்வோனோ?
கருதியது எல்லாம் கற்பனை என்றால்,
கருகிய என் இதயத்தை மீட்பாயோ?





View attachment 18204
Nice....
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
அ'ன்பே என்

ஆ'ருயிரே!

இ'னியவளே உன்

ஈ'ரப்பார்வையினால்

உ'ன்னில் விழுந்தேன்

ஊ'ன்றி நெஞ்சில் நிறைத்தேன்

எ'ன் காதலை புரிந்து

ஏ'ற்றுக்கொள். உன்னிடத்தில்

ஐ'க்கியமானவன் நான்தானே

ஒ'ரு வார்த்தை 'ஆம்' என்று சொல்

ஓ'ராயிரம் கவிதை படைப்போம்

ஔ'வை தமிழ் வரை வாழலாம் வா!

'ஃ'தே வா அழகே வா!


slazzer-edit-image.png
 
Top