What's new

சற்றே சிந்திப்போமே 🤔🤔❤🥰

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நாளைய அட்சய திருதியை பற்றிய தகவல் 🥰😍

*அட்சய திருதியை அன்று எல்லோரும் ஒரு மூட்டை அரிசி வாங்குங்கள்.1250/- ருபாய்.*

*ஆனால் ஒரு கிராம் தங்கம் 4500/- ருபாய்*
*அரிசி வாங்கினால் விவசாயிகள் நலம் பெறுவர்...*

*நம் வீட்டிலும் வருடம் முழுவதும் சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது..*

*தங்கம் வாங்கினால் சேட்டுகளும் பணக்காரர்களும் மேலும் பணக்காரர்கள் ஆகுகிறார்கள்.*

*அவர்கள் பணக்காரர்கள் ஆனால் ஒரு பலனும் இல்லை..*

*விவசாயி பணம் படைத்தால் விவசாயம் செழிக்கும் சாப்பாடு கிடைக்கும்.*

*திட்டமிட்டு பரப்பபடும் செய்தியை நம்பி தங்கம் வாங்குவதை விட்டு விட்டு நெல்லோ அரிசியோ வாங்குங்கள்*


*விவசாயம் காப்போம்...❤🥰🌽🌽🌽🌽🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
haha aanal naan gold vaangathaan aasai paduvenae? 🤣 🤣 🤣 enakkum gold neriya serumla lol
Neeye thangam தானே 😍🥰 என் இனிய அன்பியே 🥰😍 தங்கத்திற்கே தங்கமா 🤣🤣🤣
 
M

Mathangi

Guest
Neeye thangam தானே 😍🥰 என் இனிய அன்பியே 🥰😍 தங்கத்திற்கே தங்கமா 🤣🤣🤣
நீங்க சொல்றத கேட்டு யாராவது என்ன கடத்திட்டு போய்ட போறாங்க🤣🤣🤣🤣
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நீங்க சொல்றத கேட்டு யாராவது என்ன கடத்திட்டு போய்ட போறாங்க🤣🤣🤣🤣
அம்பை கடத்தலாம், ஆனால் அன்பை கடத்த முடியுமோ 🥰😍 என் இனிய அன்பியே 🥰😍
 
Top