What's new

சிரிக்க மட்டும்🤣🤣🤣

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
🎯 சிரிக்க மட்டும் *~மஞ்ச கயிறு* *எடுத்து கையில* *கட்டுனா அது "காப்பு"..*
*அதுவே ஒரு* *பொண்ணு கழுத்துல கட்டுனா*
*அது நமக்கு நாமே வச்சுக்குற "ஆப்பு"..!*

🎯 *~மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!!*

🎯 *தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்*

🎯 *~நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..*

🎯 *~ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்..? ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி.. அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி..!!*

🎯 *திருமண* *மேடையில்* *மணமகனுக்கு கொடுக்கப்படும்* *கடைசி வார்னிங் "பொண்ண* *கூப்பிடுங்க..*
*நல்ல நேரம் முடியப் போகுது"..*

🎯 *~வாக்கிங் கூட்டிட்டு போகாத நாய்க்கும், ஷாப்பிங் கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் கண்டிப்பா ஒரு நாள் வெறி பிடிச்சுடும்.*

🎯 *~கணவனும்* *மனைவியும்* *கடைத்தெருவில்* *நடக்கும் பொழுது,* *மனைவி சற்று தொலைவில் இருந்து விளம்பர போர்டை* *கண்டு வியந்தாள்....*
*Banaras Saree Rs 10/-*
*Nylon Saree Rs 8/-*
*Cotton Saree Rs 5/-*
*மனைவி : "500 ரூபாய் பணம் கொடுங்கள்..*
*நான் 50 புடவை* *வாங்கணும்.."*
*கணவன் : "அது இஸ்திரி போடும் கடை எரும மாடு...!!!*

🎯~*அப்பா : என்னடா...உன் அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?"*

🎯 *பையன்:அம்மா 'lipstick' எடுத்து தர சாென்னாங்க...நான் தேரியாம 'fevistick' எடுத்துக் காெடுத்துட்டேன்பா."*

🎯 *அப்பா:நீ என் மகன் இல்லடா என் குல சாமிடா...!"*

🤣🤣🤣🤣🤣
 
M

Mathangi

Guest

தோழா இதெல்லாம் too too much🤣🤣🤣
 
Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy

🤣🤣🤣Nice jokes bro
 
Top