What's new

சிரிச்சிக்கிட்டு போங்க 🤡

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஆஹான் 🤣🤣 நெஞ்ச தொட்டு சொல்லும் பங்கு 😜😜 ஆசை இருக்கலாம்!!! ஆனா, பேராசை இருக்க பிடாது 😜😜😍 நம்ம கிட்ட எதுனா பொண்ணு வந்து love பண்ணு னு சொல்லுமா 🤔🤔
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நல்லா போகவிடாம பண்றவன்தாய நல்ல நண்பண் 😛🤭நா எப்போவேண ரெடி நண்பா 🤣👍
நான் நல்லா பன்றேநோ இல்லையோ நீ நல்லா பண்றயா 🤣🤣🤣
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அலாரம் வச்சாது போய்டணும் அங்க 🤣🤣View attachment 954
என்ன ஒரு வில்ல தனம் 🤣🤣🤣 பங்கு!!! நல்லா பாறேன் 🙈🙈🙈அதுல பாம்பு கூட mingle ah தான் யா ஓடுது🤪🤪 😜😜 இதுல, சிங்கள் னு நம்ம தான் சொல்லிக்கணும் 😋😋😏
 
Last edited:

Kutty

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
1,594
Points
153
என்ன ஒரு வில்ல தனம் 🤣🤣🤣 பங்கு!!! நல்லா பாறேன் 🙈🙈🙈அதுல பாம்பு கூட mingle ah தான் யா ஓடுது🤪🤪 😜😜 இதுல, சிங்கள் னு நம்ம தான் சொல்லிக்கணும் 😋😋😏
பாம்புகூட சோடியா போகுதே பங்கு 😶😕🔫😐🤣
 

Kutty

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
1,594
Points
153
நீ தான் தைரியமான ஆள் ஆச்சே!!! சொல்லேன்!! சொல்லித்தான் பாறேன் 😜😜😜

🤣🤣🤣😱😱😱😜😜😜
😛🤣Pangu ithu ok va 40sec la irundhu paaru pangu🤭😂
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பாம்புகூட சோடியா போகுதே பங்கு 😶😕🔫😐🤣
அதைய, நீ இங்க வந்து சொல்லற பாறேன் பங்கு 😜😜ohh watta funny!! 🤣🤣
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
😛🤣Pangu ithu ok va 40sec la irundhu paaru pangu🤭😂
என்னய்யா 🤔🤔 40 sec னு சொல்லிட்டு முழு படத்தையும் போட்டுட்டையே பறட்டை🤣🤣😜
 

Kutty

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
1,594
Points
153
ஏன்யா சொல்லவேல 😜😜😜 இப்படி சொல்லக்கூடாது pangu😜😜 "ஆறு மாசம்!! ஆறு MAASAM!!"🤪🤪😛😁😁 சந்தானம் காமெடி effect ல சொல்லணும் 😜🤣

🤣🤣🤣
Sonnaalthaan kaadhala 😉😛🤭pangu
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Sonnaalthaan kaadhala 😉😛🤭pangu
பங்கு!!! சீக்கிரமா சொல்லுமையா 😜😜சொல்றதுக்குள்ள அந்த புள்ளைய வேற யாராச்சும் உஷார் பத்திரி raid பண்ணிரப்போறாய்ங்க 😜🤣🤣
 
Top