M
Mathangi
Guest
முன் பனியா முதல் மழையா......
Sema song thoozhi one of my favஇப்பவே இப்பவே பார்க்கணும்....
yes broSema song thoozhi one of my fav
wow sema song thoozhi superஅவன் பாத்து சிரிக்கல......
அவன் பாத்து சிரிக்கல
நான் பறக்க தொடங்கிட்டேன்
அவன் பேசி சிரிக்கல
நான் உருக தொடங்கிட்டேன்
அவன் ஜாட காட்டல
நான் சரிய தொடங்கிட்டேன்
அவன் கூட நடக்கல
நான் பொலம்ப தொடங்கிட்டேன்
அவன் திரும்பி பாக்கல
நான் விரும்ப தொடங்கிட்டேன்
அவன் மனசு புரியல
நான் மயங்க தொடங்கிட்டேன்
அவன் கண்ணா காட்டல
நான் கரைய தொடங்கிட்டேன்
அவன் கைய புடிக்கதான்
நான் கனவு கண்டுட்டேன்
அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன்
அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன் (அவன் பாத்து)
கண்ணுக்குள்ள பேசி சிரிச்சேன்
ஆசையெல்லாம் தேடி குவிச்சேன்
கண்டபடி ஆடி துடிச்சேன்
எல்லாம் உன்னாலே
நெஞ்சுக்குள்ள கட்டி துடிச்சேன்
என் நிழல ஒட்டி ரசிச்சேன்
என்னென்னவோ சொல்ல நெனச்சேன்
சொல்லி சொல்லி என்ன தொலைச்சேன்
கடிகாரம் பார்க்காம
உனக்காக இருக்குறேன்
கன நேரம் பிரிஞ்சாலும்
கணமா நான் உருகுறேன்
கூடு விட்டு கூடு பாயும்
நாள் தேதி பாக்குறேன்
ஒட்டி நடக்கல கட்டி புடிக்கல
ஆனாலும் நெஞ்சோரம் ஏங்க தொடங்கிட்டேன்
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
ஏதேதோ நானும் தான் எண்ண தொடங்கிட்டேன்
My favorite song ❤நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்.....
beautiful songமன்மதனே நீ கலைஞன்தான்.....
என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி
ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும்
உனக்கேன் புரியவில்லை
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல்
எவனும் என்னையும் மயக்கவில்லை
மன்மதனே நீ கலைஞன்தான்
மன்மதனே நீ கவிஞன்தான்
மன்மதனே நீ காதலன்தான்
மன்மதனே நீ காவலன்தான்
நானும் ஓர் பெண் என
பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வர்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா
ஒரு முறை பார்த்தால்
பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ
ஒரு முறை பார்த்தால்
பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ
மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்
உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன்
பேரை வைக்கவோ
அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ள
அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ள
wow beautiful song sema melodyஎன் இனிய பொன் நிலாவே.......
beautiful song
s bro nice songwow beautiful song sema melody