What's new

சில பாடல்கள்........💕💕💕 💘

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 6
M

Mathangi

Guest
ஆயிரம் கோடி சூரியன் போலே....



நானாக நான் இல்லையே
நீயாக நான் ஆகிறேன்
நீராக நீரூற்றினால் வேறாக நானாகிறேன்

கொடியாக நான் ஆகிறேன்
கிளையாய் நீ ஊன்று
செடியாக நானகிறேன்
நிலமாய் நீ தாங்கு

வானத்து நிலவே வாசலில் இறங்கு
வாசனை மலர்கள் உனக்கென விரித்தேன்
கரிசகாட்டு பூவே……

"உன்னை நான் கேட்காமலே

உன்னோடு நான் வாழ்கிறேன்
என்னை நீ சேராமலே
என்னோடு நீ வாழ்கிறாய்

என் மூச்சில் எப்போதுமே
உன் காற்றை வாங்கினேன்
உன் காட்சி எப்போதுமே
என் கண்ணால் பார்க்கிறேன்
எனக்குள் நீயும் உனக்குள் நானும்
இருப்பதுனாலே இனி என்ன வேண்டும் "

கரிசகாட்டு பூவே.....
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,300
Points
153
மன்மதனே நீ கலைஞன்தான்.....


என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி
ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும்
உனக்கேன் புரியவில்லை

எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல்
எவனும் என்னையும் மயக்கவில்லை

மன்மதனே நீ கலைஞன்தான்
மன்மதனே நீ கவிஞன்தான்
மன்மதனே நீ காதலன்தான்
மன்மதனே நீ காவலன்தான்

நானும் ஓர் பெண் என
பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வர்கத்தை நானும் மதித்தேன்

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்

அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா

ஒரு முறை பார்த்தால்
பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ

ஒரு முறை பார்த்தால்
பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ

மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்

உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன்
பேரை வைக்கவோ

அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ள

அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ள
one of my favo :love::love:
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மன்மதனே நீ கலைஞன்தான்.....


என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி
ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும்
உனக்கேன் புரியவில்லை

எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல்
எவனும் என்னையும் மயக்கவில்லை

மன்மதனே நீ கலைஞன்தான்
மன்மதனே நீ கவிஞன்தான்
மன்மதனே நீ காதலன்தான்
மன்மதனே நீ காவலன்தான்

நானும் ஓர் பெண் என
பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வர்கத்தை நானும் மதித்தேன்

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்

அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா

ஒரு முறை பார்த்தால்
பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ

ஒரு முறை பார்த்தால்
பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ

மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்

உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன்
பேரை வைக்கவோ

அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ள

அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ள
My favorite song 🥰
 
M

Mathangi

Guest
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே......


கண்பாஷை பேசினால்
நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகிறேன் உள்ளுக்குள்ளே

பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வருடுதே

பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
பெண் தோகை வருடுதே
 
M

Mathangi

Guest
உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்.....


உயிரே உயிரே உனை நான் மறவேனே.....
உறவே உனை நான் பிரிந்தும் விலகேனே....

கோள் மாறும் மீன் மாறும்
வான் மாறும் ஆனால்
என் காதல் மாறாதடா......

விண்மீனின் தூசெல்லாம்
தீர்ந்தாலும் கூட
என் காதல் தீராதடா......

நம் விதியோ......நாளை இல்லை என்றது
இன்றிரவோ.......இன்னும் மிச்சம் உள்ளது......

கையின் திரையில் ஓர் ரேகை நீ வரைய
தேகம் முழுதும் காதல் பாயுதே.....

உயிரே உயிரே உனை நான் மறவேனே.....
உறவே உனை நான் பிரிந்தும் விலகேனே....
 
M

Mathangi

Guest

Don’u Don’u Don’u.......



குண்டான கண்ணால
குத்தாம குத்தாத
நீ உன்ன தந்தாலும் பத்தாதடி
ரோஜா பூ தேகத்தால்
ராஜா நான் சாஞ்சுட்டேன்
உன் முன்னே என் கெத்து நிக்காதடி

உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து
மயங்குதே இந்த பாவைதான்
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம்தான்
உருகுதே......மயங்குதே.....
தவிக்குதே.......தடுக்குதே.....
பெண் நாணம்தான்......
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

Don’u Don’u Don’u.......



குண்டான கண்ணால
குத்தாம குத்தாத
நீ உன்ன தந்தாலும் பத்தாதடி
ரோஜா பூ தேகத்தால்
ராஜா நான் சாஞ்சுட்டேன்
உன் முன்னே என் கெத்து நிக்காதடி

உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து
மயங்குதே இந்த பாவைதான்
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம்தான்
உருகுதே......மயங்குதே.....
தவிக்குதே.......தடுக்குதே.....
பெண் நாணம்தான்......
My favorite song da என் இனிய அன்பியே 😍🥰
 
M

Mathangi

Guest
ஜூன் போனால் ஜூலை காற்றே.....


நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்மிச்சம் உண்டு தோழா..
 
Last edited by a moderator:
M

Mathangi

Guest
உன்னாலே உன்னாலே......


உன்னாலே உன்னாலே
விண்ணாளச்சென்றேனே
உன் முன்னே உன் முன்னே
மெய் காண நின்றேனே
ஒரு சொட்டு கடலும் நீ
ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளி புயலும் நீ
பிரமித்தேன் ஹோ
ஒளி வீசும் இரவும் நீ
உயிர் கேட்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்

ஒரு பார்வை நீளத்தை
ஒரு வார்த்தை நாணத்தை
தாங்காமல் விழுந்தேனே
தூங்காமல் வாழ்வேனே
நதிமீது சருகை போல்
உன் பாதை வருகின்றேன்
கரை தேற்றி விடுவாயோ
கதி மோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய்
நான் மாறிப்போனேனே
சுத்தமாய் சுத்தமாய்
தூள் தூளாய் ஆனேனே

நீ என்பது மழையாக
நான் என்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும்
அந்த வானிலை சுகமாகும்

சரி என்று தெரியாமல்
தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான்
எதிர்பார்க்கவில்லை நான்

என் வசம் என் வசம்
இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே
என் காதல் கார்மேகம்
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஜூன் போனால் ஜூலை காற்றே.....


நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்மிச்சம் உண்டு தோழா..
My most favourite song😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
யாரோ மனதிலே......

One of my favourite 🥰😍 மதியே என் இளமதியே 😍🥰 விழியே என் உயிர் வழியாய் எனை கடக்குறையே 🥰😍
 
M

Mathangi

Guest
சிரிக்கலாம் பறக்கலாம்......



சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே

நேரங்கள் காலங்கள்
சில் பண்ண தேவை இல்லை
சியர்ஸ் என்று கூவி பார்
சொர்க்கமும் தூரமில்லை.....

கிடையாது நாளை
இன்று மற்றும் கையில் உண்டு
காரணம் தேவை இல்லை
இருக்கும் வரைக்கும் அனுபவி


கடிகாரம் முள்ளாய்
கால்கள் எங்கும் நிற்பதில்லை
யார் என்ன சொன்னால் என்ன
உனக்கு புடித்தால் எதும் சரி

இலக்கணம் உடைக்கலாம்
படைப்புகள் பிறக்குமே
விதிகளால் நிறுத்தினால்
எட்டி உதைத்தால் கதவுகள் திறக்குமே

முடியாத வெப்பம்
மூளைக்குள்ளே பற்றி கொள்ள
வேகம் வந்தாச்சே
ஓய்வோம் என்ற எண்ணம் போச்சே

முடிவில்லா ஆட்டம்
வாலிபங்கள் ஒன்றாய் சேர
பேர் இன்பம் ஆச்சே
கூச்சல் ஓசை போதை ஆச்சே

புதியதாய் பிறக்க நாம்
விருந்துகள் நடக்குதே
இசைக்கு நாம் இசைந்திட
அரங்குகள் அதிருதே
 
M

Mathangi

Guest
வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே.......


ஒரு மூங்கில் காடெறிய
சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்றுபூத்திடுதே

ஒரு நீரோடை மீனுக்கு
கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

நியாயமா இது பாவமா
என்று சொல்ல
யாரும் இங்கு இல்லை

மௌனமே மொழியானதால்
அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்று தோன்றவில்லை

வெண்ணிலா
நீராற்றிலே என்றும் வீழ்ந்து
பார்த்தவர்கள் இல்லை

வெண்ணிலா தங்க சேற்றிலே
இன்று வீழ்ந்து போனதொரு
தொல்லை இலக்கணம் பார்க்கவில்லை

பிறக்கும் மொட்டுகள்
தேதி பார்ப்பதுவும் இல்லை

உறவு மாறலாம்
உந்தன் கையில் அது இல்லை

எவ்விடம் மழை தூவலாம்
என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள்
கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ

விதியினும் காதல் வலியது
இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு
சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ

காலம் சொல்லுவதை காதல்
கேட்பதுவும் இல்லை
 
Last edited by a moderator:
Top