What's new

சும்மா ஒரு த்ரெட்...

M

Mathangi

Guest
1. Adadada enna oru yekkam... 1st laye flat aakitta...
4. Unn kooda Unn koodanu irundha eppadi daw...
6. Romba strict aapisar ah iruppa polaye, odane reject dana :D
15. Indha characterestic lam enga poi parthu therinjipa? Idhu therinjikave 5 yrs aagidum polaye... Madha, Pitha, Guru, Theivam la 3 touch pannita, Guru va irukkanum nu add panniko, appadiye school vechi vazhalam veetulaye :p Ariya porula irukku, musium la dan thedi paakanum lol
15. yaen irukka vaaippu illainu ninaikuringala?
6. aama thideernu vanthu oruthar love u sonna ok solla mudiyumaa?
4. enna impress pannanumna enkooda illama vera engayo irunthaa eppadi impress aavanga?
1. :ROFLMAO::ROFLMAO:
 
Gingerrr

Beta squad member
Beta Squad
Joined
Jan 8, 2022
Messages
841
Points
133
1)கடவுள் (?!) உங்க முன்னாடி தோன்றி ஒரு வரம் கேள் தரேன்னு சொன்னா, நீங்க கேட்க விரும்பும் அந்த ஒரு வரம்,என்னவாக இருக்கும்?

2)உங்கள ஒருத்தவங்க விரும்புறாங்க, நீங்க ஒருத்தர விரும்புறீங்க... யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுது?

3)பார்க்காத காதல் பற்றிய உங்கள் கருத்து?

4)உங்களை ஒருத்தர் இம்ப்ரெஸ் பண்ணனும்னா, அவர் என்னென்னலாம் செய்யணும் ன்னு எதிர்பார்ப்பீங்க?

5)தனிமைல இருக்கும் போது ஞாபகம் வரும் அந்த ஒருவர் யார்?

6)ஒருவர் திடீர்னு உங்கள பாத்து லவ் யூ ன்னு சொன்னா, உங்க மனநிலை எப்படி இருக்கும்? உங்க பதில் என்னவா இருக்கும்?

7)லவ் பண்ற பொண்ணோ/பையனோ உங்களை அண்ணா /தங்கச்சி ன்னு கூப்பிட்டா உங்க மனநிலை எப்படி இருக்கும்?

8)சின்ன வயசுல நீங்க என்ன ஆகணும் ன்னு நெனச்சிங்க? இப்போ என்ன வேலை செஞ்சிட்டு இருக்கீங்க?

9)சின்ன வயசுல அப்பா அம்மாவிடம் அடி வாங்கியதுண்டா? ஆம் எனில் எதுக்காக?

10)இந்த ஒரு காரணத்துக்காக காதலை தியாகம் செய்தேன் அப்டினா... அது எதுக்காக?

11)காதல்ல சாதி இன்னும் மேஜர் ரோல் பிளே பண்ணுதுன்னு நினைக்குறீங்களா?

12)குடும்பம் காதல் ரெண்டுல ஒன்ன விட்டா தான் இன்னொன்னு கிடைக்கும்னா, உங்க தேர்வு என்னவாக இருக்கும்?

13)உங்கள் காதலன் /காதலி க்கு இன்னொருவருடன் திருமண நிச்சயிக்க பட்டு விட்டது, சில தவிர்க்க முடியாத காரணத்தால்... உங்க மனநிலை எப்படி இருக்கும்? என்ன செய்வீங்க?

14)காதலன் /காதலி க்காக தற்கொலை செய்து கொள்கிறவர்கள் பற்றிய உங்க கருத்து? ஏதாவது அட்வைஸ் முடிந்தால் அவர்களுக்கு...

15)இது போல கேரக்டர் இருந்தா, வேறெதுவும் யோசிக்காம கல்யாணம் பண்ணிப்பேன், அப்படி நீங்க நினைக்குற குணம் என்னவா இருக்கும்?

பதில்கள் வரவேற்கப்படுகின்றன!!🙏
1.en life inta 5 years ah delete panna kepen
2. ......
3. ......
4.avanga avangalave irunta pothum
5.en friend appadinu solla matten
6.🙏
7.😓
8. ......
9.daily vangi iruken
10.🙃
11.athalam malai eri pochu
12.love
13.nallavelai nan pilaithu konden..
14.no comments simply waste
15.avanga avangala irunta pothum ithuthan venum...
 
13 qus ans 👌😂😂sis ma
 
AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
15. yaen irukka vaaippu illainu ninaikuringala?
6. aama thideernu vanthu oruthar love u sonna ok solla mudiyumaa?
4. enna impress pannanumna enkooda illama vera engayo irunthaa eppadi impress aavanga?
1. :ROFLMAO::ROFLMAO:
15. Eppadi parthadhum theriyum? oru 5 yrs vazhndha dane theriyum, idhu pola atkal kedaikuradhu kashtam dan
6. Ana odane reject panna eppadi,. avanga unarva purinjikanum illaya...
4. Impress panna eppome pesanuma hehe
 
15. Naamathaan intha maathuri characterthaana venmnu ketkurom appo love pandra person kitta antha characters irukka vaaipu irukkumla... appadi orutharathaan naan venumnu sonnen

6. Ippa yaaro oruthar ungakitta vanthu i love u sonnathum neega appadiye neegalum i love u sollittu vaa kalyanam pannikalamnu vanthuduvingala?

4. Impress panna epoavumey pesanum sollala naan impress aagura maathuri avanga enkooda spend pannanumnu soldren... lol

Pidichavangalukaga pidichamaathuri irukka oru naalo oru mani neramo or 5mints kooda pothumaanathu....
 
Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
1) கடவுள் (?!) உங்க முன்னாடி தோன்றி ஒரு வரம் கேள் தரேன்னு சொன்னா, நீங்க கேட்க விரும்பும் அந்த ஒரு வரம்,என்னவாக இருக்கும்?

பதில் : இந்த ஜென்மம் போதும், மறு ஜென்மம் இருந்தால் எனக்கு பிடிச்ச மாதிரி வாழனும் கேட்பேன்

2) உங்கள ஒருத்தவங்க விரும்புறாங்க, நீங்க ஒருத்தர விரும்புறீங்க... யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுது?

பதில் : ரஜினி சொன்னமாதிரி நீ விரும்புறவங்களை விட உன்னை விரும்புறவங்கள கல்யாணம் பண்ணுன வாழ்க்கை அழகா இருக்கும்.....

3) பார்க்காத காதல் பற்றிய உங்கள் கருத்து?

பதில் : அழகானது, Msg-க்காக எதிர்பார்ப்பு, எப்படா ஆன்லைன் வருவாங்கன்னு தேடல், சண்டையின்னா தவிப்பு, போன் வந்தா சந்தோசம், இப்படி நிறையா சொல்லலாம்.....இந்த காதல் எப்பவும் அழகானதுதான்

4) உங்களை ஒருத்தர் இம்ப்ரெஸ் பண்ணனும்னா, அவர் என்னென்னலாம் செய்யணும்ன்னு எதிர்பார்ப்பீங்க?

பதில் : அவங்க என்கூட மட்டும் அவர்கள் நேரத்தை செலவிடனும், தூரமா இருந்தா என்கூட மட்டும் பேசணும்.......

5) தனிமைல இருக்கும் போது ஞாபகம் வரும் அந்த ஒருவர் யார்?

பதில் : ஒருவர் உள்ளார்...... I Miss u.....

6) ஒருவர் திடீர்னு உங்கள பாத்து லவ் யூ ன்னு சொன்னா, உங்க மனநிலை எப்படி இருக்கும்? உங்க பதில் என்னவா இருக்கும்?

பதில் : ஷாக்கா இருக்கும், அவங்கள பார்த்து நான் கேட்பேன் பார்த்ததும் காதலா..... ஓகே உங்க விருப்பத்தை சொல்லிட்டிங்க நான் என் விருப்பத்தை சொல்றேன் சொல்லி எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிடுவேன்....

7) லவ் பண்ற பொண்ணோ/பையனோ உங்களை அண்ணா /தங்கச்சி ன்னு கூப்பிட்டா உங்க மனநிலை எப்படி இருக்கும்?

பதில் : இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.....:ROFLMAO: ரொம்ப கஷ்டமா இருக்கும் உன்ன நான் லவ் பண்றேன் தங்கச்சி சொன்ன கொன்றுவேன் சொல்லுவேன்

8) சின்ன வயசுல நீங்க என்ன ஆகணும் ன்னு நெனச்சிங்க? இப்போ என்ன வேலை செஞ்சிட்டு இருக்கீங்க?

பதில் : ஆடிட்டர், பாடகி ஆகணும்னு ஆசை ஆனால் இப்ப இல்லை இட்ஸ் ஓகே இதுவும் நல்லாத்தான் இருக்கு.....

9 )சின்ன வயசுல அப்பா அம்மாவிடம் அடி வாங்கியதுண்டா? ஆம் எனில் எதுக்காக?

பதில் : அடியா நிறையா வாங்கிருக்கேன் அப்பாகிட்ட நிறையா ஆனா எதுக்குன்னு சொல்றது கஷ்டம் எழுத முடியாது....

10) இந்த ஒரு காரணத்துக்காக காதலை தியாகம் செய்தேன் அப்டினா... அது எதுக்காக?

பதில் : விடை இல்லை

11) காதல்ல சாதி இன்னும் மேஜர் ரோல் பிளே பண்ணுதுன்னு நினைக்குறீங்களா?

பதில் : ஆமாம், இது எப்பவும் மாறாதுன்னுதான் தோணுது

12)குடும்பம் காதல் ரெண்டுல ஒன்ன விட்டா தான் இன்னொன்னு கிடைக்கும்னா, உங்க தேர்வு என்னவாக இருக்கும்?

பதில் : குடும்பத்தோட அந்த காதல் வேணும், அதுவா இதுவா தீர்மானிக்க கஷ்டமானது.....

13)உங்கள் காதலன் /காதலி க்கு இன்னொருவருடன் திருமண நிச்சயிக்க பட்டு விட்டது, சில தவிர்க்க முடியாத காரணத்தால்... உங்க மனநிலை எப்படி இருக்கும்? என்ன செய்வீங்க?

பதில் : கஷ்டமா இருக்கும், சந்தோசமா இருன்னு வாழ்த்துவேன் ஆனா மறுபடியும் உன்னை நான் சந்திக்க கூடாதுன்னு கேட்பேன்

14) காதலன் /காதலி க்காக தற்கொலை செய்து கொள்கிறவர்கள் பற்றிய உங்க கருத்து? ஏதாவது அட்வைஸ் முடிந்தால் அவர்களுக்கு...

பதில் : முட்டாள்தனம், வாழ்ந்து காட்டு வாழ்வில் அவனும் உன்னோடு வாழ்வான் வலி இருந்தாலும் வாழ்ந்த நாட்கள் உனக்கு அழகூட்டும்

15) இது போல கேரக்டர் இருந்தா, வேறெதுவும் யோசிக்காம கல்யாணம் பண்ணிப்பேன், அப்படி நீங்க நினைக்குற குணம் என்னவா இருக்கும்?

பதில் : அன்பு காட்ட அம்மாவா, சோகமா இருந்தாலோ கஷ்டத்துல இருந்தாலோ தட்டி கொடுத்து ஆறுதல் சொல்ல அப்பாவா, அழுதா அரவணைச்சு ஒரு குழந்தையா பார்த்துக்கிட்டா போதும்

நீங்களும் பதில் சொல்லணும்.......Mask......
Tamil la type pannirukkinga 😃😄👌👏👏
2. Answer la oru doubt 👀 ungala rendu peru virumbina 🤪😌
Good day💐💐
 
Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
nice sis....Drive, road ruleslaam soldratha paarthaa neega rompa strict officer ah irupingapolaye.....:ROFLMAO::ROFLMAO:

@MASK mapilai paarkuringala yean intha qus. kettainga :ROFLMAO::ROFLMAO:
Lol🤣🤣😂😂 question no. 15 thane kekaringa . Ok answers inga👇👇👇

1. Avaru avaroda family members ave olunga pathukkalena yenga poi ennaiyum en family um olunga pathukka poraru🤔🤔

2. Yes, Good Drivera irukkanum 🙂( 2 / 4 wheelers🏍🚙). Athukku road rules follow pannanum. Family ❤ panravanga rules sure follow pannuvanga. Nammala nambi irukkanga so correct a 🏠 vanthu seranum thonanum. High speed and thrill venum, signal pota enna😋😆 cross panalamnu solravanga opposite side people lifeum risk panranga🙃🙃. Namma lover/hubby/future namma life riskla irukkanum ninaippara safea irukkanum ninaippara? 👀😎

3. Enakku kutties elloraium romba pudikkum. Equala vayasanavangalum. Avanga kuda irukka patience important. Plus naane oru paapa🙈🙈🙈 ennai pathukkavum poruma venum🙊

4. Ellorukum better half nijamave halfa dan irukkanum ninaippanga 🙂 so opena irukkanum.

@MASK ivar yenganga maple patharu 🤔 ellorukkum thanks sonnaru enakku athu Koda varla😔😔
 
Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
Enakku endha changes um Vendaa... Naan romba happy ya irukken... Mudinja idhe madiriyana ennangala ellorukkum kodunga nu ketpen

Kandippa naan virumbravangala dhan choose pannuven... Appodhan 3 Peru life um nallarkum

It's just Amazing! Andha feel ellam kandippa words naala express pannave mudiyaadhu... Kaadhal oru pudhu mozhi... Paarthu pazhagura kaadhal la, paakra vishayangal limited dhan... Paarkadha kaadhal la naam paarkara vishayangal ellam arpudham

Idhu pannina impress aavenu enakku therinja vishayangala oruthar pannina, adhu epdi ennai impress pannum? It is something which i am expecting... so, Enakku theriyaadhu ...

Aana impress aanadhuku apram realise pannirken, oh indha vishayangal ellam ennai impress pannumo nu... andha realisation varappolaam vera level feel adhu...

Thanimaila mattum illa, enna suthi ulagame irundhaalum avanga dhan gnaabagathula irukkanga...

Depends on who says this... Naan love pandravanga idha sonna moments ellam romba sandhoshama irukkum... But others sonna, guilt feel vandhurum...

Haha, jolly ya dhan irukkum... As love is mutual... Infact Naanum Akka nu sollirken... One-sided ah irundha, epdi nu therla

Enna velai paarthalum sandhoshama irukkanumnu nenachirken... Ippo sandhoshama dhan irukken...

Adhellam neraiyya undu... Oru dhadava enga appa avasarama duty ku kelambittu irundharu... Edho book vangittu varanum kandippa nu nachittey irundhen, sari sari nu kelambitu irundharu... But enakku satisfied ah illa...

kelambi mudichitu, main gate kitta Appa ponappo, naan poi door ku kurukka rendu kai virichu ninnuten... Kandippa vaangi tharuvenu sollama neenga poga kudadhunu sonnen...

Pakkathula irundha pvc pipe eduthu veluthu vaangitaru... But as expected naan ketta book ah vaangitu varala :/

Kaadhalai edhukkagavum thyaagam seiyya kudaadhu...

Pannudhu... But panna kudadhu

Kaadhal la thervu senju pudhu kudumbam uruvaakippen...

Nalla paiyyana kalyanam pannikanumnu nenaippen... ennoda alavuku paarthukka mattan kandippa, but Happy ya vaazhanumnu nenaippen...

That's ok, emotional aagi pandraanga... Kaadhal kaga uyira viduravanga mathavanga paarvaiyila loosa theriyalaam... But on the flip side, Avanga andha love la evlo involvement aagirndha uyire viduvaanga, that's something great imo

Love irukkanum, adhukkaga Love mattume dhan vaazhkai nu irukka kudadhu... Apram mukkiyamana vishayam naan konjam wierd ah behave pannuven appapo, ennoda spontaneity ya accept pannikira pakkuvam irukkanum...

Idhu ketkaradhuku simple la thonalaam, but reality la romba kashtam... Indha gunam irundha, kannamooditu ok sollidalaam
Athukkapram Ninga big anapram book vanginingala illaya🤔🤔 illana sollunga vangalam🙂🙂👍👍
 
Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
1)கடவுள் (?!) உங்க முன்னாடி தோன்றி ஒரு வரம் கேள் தரேன்னு சொன்னா, நீங்க கேட்க விரும்பும் அந்த ஒரு வரம்,என்னவாக இருக்கும்?

Idha padikiravangala en kannula kaatu iraiva nu ketpen.🤭

2)உங்கள ஒருத்தவங்க விரும்புறாங்க, நீங்க ஒருத்தர, விaரும்புறீங்க... யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுது?

Rendu perayum katika vaipu irukka 🤭

3)பார்க்காத காதல் பற்றிய உங்கள் கருத்து?

Unmaiyanadhu, azaghanadhu, kodumayanadhu, yematra kudiyadhu.

4)உங்களை ஒருத்தர் இம்ப்ரெஸ் பண்ணனும்னா, அவர் என்னென்னலாம் செய்யணும் ன்னு எதிர்பார்ப்பீங்க?

Simple first sirichu pesina podhum, neenga romba handsome sonna podhum 😂

5)தனிமைல இருக்கும் போது ஞாபகம் வரும் அந்த ஒருவர் யார்?

Mugam kanadha andha nabar thaaa 🤭

6)ஒருவர் திடீர்னு உங்கள பாத்து லவ் யூ ன்னு சொன்னா, உங்க மனநிலை எப்படி இருக்கும்? உங்க பதில் என்னவா இருக்கும்?

Manasu jillu nu irukum, Nisama thaa soluria -apdi enna pidikum enkidda
Love you 2

7)லவ் பண்ற பொண்ணோ/பையனோ உங்களை அண்ணா /தங்கச்சி ன்னு கூப்பிட்டா உங்க மனநிலை எப்படி இருக்கும்?

Anna Anna nu kupdra ovvoru thadavayum nenjila idi vilura mathiri irukum 🤭

8)சின்ன வயசுல நீங்க என்ன ஆகணும் ன்னு நெனச்சிங்க? இப்போ என்ன வேலை செஞ்சிட்டு இருக்கீங்க?

Neraya nenachane - ipo urupadi ilatha velaiya thaa pakren, seekirama nenachadha adanjiruven.

9)சின்ன வயசுல அப்பா அம்மாவிடம் அடி வாங்கியதுண்டா? ஆம் எனில் எதுக்காக?

Neraya vangi iruken amma kita irundhu, thudapa kattayala, appa thitinale adikira mathiri thaa, appa kita oru rendu thadava vangi iruken- adhigama tv parthadhuku, veedla kaasu thirudi theatre la sollama movie parka ponadhuku, after 10th adi vangala.

10)இந்த ஒரு காரணத்துக்காக காதலை தியாகம் செய்தேன் அப்டினா... அது எதுக்காக?

Iru thalai Kadhal nu onnu irundhadhu ila.Oru thalai ragam thaa, adhu kuda college pogum podhu family ku sary varadhu nu andha ponna nenaikradha vitachu.

11)காதல்ல சாதி இன்னும் மேஜர் ரோல் பிளே பண்ணுதுன்னு நினைக்குறீங்களா?

Kandipa India la Jadhi veroondri thaaa iruku, Kadhal marriage nu varum podhu, parents society nu parthu vittu kodukravanga thaa adhigam. Puriya vaithu kalyanam panra alavuku pakkuvam kadhalarkaluku irupathu illai, parents rendu lovers nala padichu velaila irukanga na ,udane sammadham solranga, elame oru vagai Yana santharpavadhama thaa iruku. Aaan Jadhi,pen Jadhi rendu thaa iruku. Elarum samam nu pakradhu enoda parvai.

12)குடும்பம் காதல் ரெண்டுல ஒன்ன விட்டா தான் இன்னொன்னு கிடைக்கும்னா, உங்க தேர்வு என்னவாக இருக்கும்?

kadhal yethukitu puthu kudumbatha uruvakki oru pullaya pethu parents kaila kodutha yethupanga.

13)உங்கள் காதலன் /காதலி க்கு இன்னொருவருடன் திருமண நிச்சயிக்க பட்டு விட்டது, சில தவிர்க்க முடியாத காரணத்தால்... உங்க மனநிலை எப்படி இருக்கும்? என்ன செய்வீங்க?

Manam marakka sila natkal varudam agalam, vazhkai etharthai purinthu kondu, adutha murai kalyanam pani kadhalipen.

14)காதலன் /காதலி க்காக தற்கொலை செய்து கொள்கிறவர்கள் பற்றிய உங்க கருத்து? ஏதாவது அட்வைஸ் முடிந்தால் அவர்களுக்கு...

Tharkolai epodhum sariyana mudivu agadhu.
Kadhali enbaval mattum vazhkai Alla, Ungalai nesipavaridam neram selavidungal, Irapu enbadhu elarukum undu, adhanai varum podhu edhirkolvom, Iraivan kodutha uyirai edukum urimaiyai avaridam koduthu viduvom.

15)இது போல கேரக்டர் இருந்தா, வேறெதுவும் யோசிக்காம கல்யாணம் பண்ணிப்பேன், அப்படி நீங்க நினைக்குற குணம் என்னவா இருக்கும்?
  • Adakkam
  • Arivu
  • Azaghu
  • Anbu
  • Parivu
  • Penmai
  • Thaimai
  • Thalmai
  • Thunivu
  • Than nambikkai
  • Irai nambikkai
Ellame elarukitayum irukadhu, apdi ipdi parthu ellame konjam konjam irunthale ok solla vendiyadhu thaaa.
1. Ada paviii..🙊 why this kolaveri moment
2. Amanga Mr.Vijaysethupathy 🙄🙄 ungalukku Kavita and katheeja wait panranga. Kaathuvaakula rendu kathal pannunga😏😏
5.🤔🤔
15. Intha mathri ponnu intha ulagathilaye illayam 😌😌😌
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
1.en life inta 5 years ah delete panna kepen
2. ......
3. ......
4.avanga avangalave irunta pothum
5.en friend appadinu solla matten
6.🙏
7.😓
8. ......
9.daily vangi iruken
10.🙃
11.athalam malai eri pochu
12.love
13.nallavelai nan pilaithu konden..
14.no comments simply waste
15.avanga avangala irunta pothum ithuthan venum...
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி!! 🙏💐
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Lol🤣🤣😂😂 question no. 15 thane kekaringa . Ok answers inga👇👇👇

1. Avaru avaroda family members ave olunga pathukkalena yenga poi ennaiyum en family um olunga pathukka poraru🤔🤔

2. Yes, Good Drivera irukkanum 🙂( 2 / 4 wheelers🏍🚙). Athukku road rules follow pannanum. Family ❤ panravanga rules sure follow pannuvanga. Nammala nambi irukkanga so correct a 🏠 vanthu seranum thonanum. High speed and thrill venum, signal pota enna😋😆 cross panalamnu solravanga opposite side people lifeum risk panranga🙃🙃. Namma lover/hubby/future namma life riskla irukkanum ninaippara safea irukkanum ninaippara? 👀😎

3. Enakku kutties elloraium romba pudikkum. Equala vayasanavangalum. Avanga kuda irukka patience important. Plus naane oru paapa🙈🙈🙈 ennai pathukkavum poruma venum🙊

4. Ellorukum better half nijamave halfa dan irukkanum ninaippanga 🙂 so opena irukkanum.

@MASK ivar yenganga maple patharu 🤔 ellorukkum thanks sonnaru enakku athu Koda varla😔😔
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி!! 🙏💐
 
AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
Oru vehicle nalla drive panrathu avloooooo kashttamanga 🤔🤔 paravalenga 🤪 antha Chitti Robo va yengirunthalum kanduppudichu kondu vanga 🙃
haha, vehicle otradhu mattum illa, nee sonna ellathukum nalla match aagudhu Chitti :D Produce pannite varanga, innum few years la veli vandhidum.,...
 
Top