What's new

செய்யாதே!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
FD534BD0-D8AD-4E96-B905-9FA143AE0EC0.jpegஅது செய்யாதே
இது செய்யாதே
அது கூடாது
இது கூடாது
அது இது எல்லாம்
அறவே கூடாது...
நான் என்ன செய்வேன்
எனக்கிருப்பது ஒரேயொரு
வாழ்க்கை தானே...?
என்னைச் சுற்றி
ஆயிரம் போதி மரங்களும்

ஆயிரம் புத்தர்களும்...!
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
View attachment 6130அது செய்யாதே
இது செய்யாதே
அது கூடாது
இது கூடாது
அது இது எல்லாம்
அறவே கூடாது...
நான் என்ன செய்வேன்
எனக்கிருப்பது ஒரேயொரு
வாழ்க்கை தானே...?
என்னைச் சுற்றி
ஆயிரம் போதி மரங்களும்

ஆயிரம் புத்தர்களும்...
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
ஒவ்வொரு மரமும் போதி மரம் தான்
புத்தன் தான் இங்கு இல்லை ....
ஒரு வாழ்வு தான்
உங்களை தொலைக்காமல்
ஒத்திசைந்து வாழுங்கள்
வாழ்த்துக்கள்!!!
 
Top