30 வயசுக்குள்ள எவ்ளோ வேணா ஆசைப்படலாம், அது பக்குவமற்ற வயது
30 வயசுக்கு அப்புறம் நமக்கு தகுதியில்லாம யார் மேலயும் ஆசைப்பட கூடாது
கடந்து 2 வருசத்துல நான் கத்துகிட்ட பாடம் இது தான்
ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்
இனி எது மேலயும் ஆசைப்பட கூடாது
ஆசை இல்லாத வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை
என் Ex GF Fake ID la Male Getup la வந்து
'உனக்கு என்ன தகுதி இருக்கு என்ன Love பன்ன என்று அடிக்கடி கேட்பாள்
அவள் சும்மா விளையாட்டுக்கு கேக்குறா என்று நினைத்தேன்
அப்புறம் தான் தெரிந்தது அவள் என் வாழ்க்கையிலேயே விளையாடி இருக்காள் என்று
அவள் என்னை புத்தரா மாத்திட்டா

Last edited: