What's new

தமிழைத் தினமும் கொல்கிறோம்!

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
*தமிழைத் தினமும் கொல்கிறோம்!*

மனைவியை ஒய்ஃப் என்கிறோம்!
வாழ்க்கையை லைஃப் என்கிறோம்!
கத்தியை நைஃப் என்கிறோம்!
புத்தியை புதைத்தே நின்றோம்!

அத்தையை ஆன்ட்டி என்கிறோம்!
அவள் மகளை ஸ்வீட்டி என்கிறோம்
கடமையை டுயூட்டி என்கிறோம்
காதலியை பியூட்டி என்கிறோம்!

காதலை லவ்வென்கிறோம்!
பசுவை கவ்வென்கிறோம்!
ரசிப்பதை வாவ் என்கிறோம்!
இதைத்தானே தமிழாய்ச் சொல்கிறோம்!

முத்தத்தை கிஸ் என்கிறோம்! பேருந்தைப் பஸ் என்கிறோம்!
அளவை சைஸ் என்கிறோம்!
அழகை நைஸ் என்கிறோம்!

மன்னிப்பை சாரி என்கிறோம்!
புடவையை சேரி என்கிறோம்!
ஆறுதலை டோன்ட்வொரி என்கிறோம்!
தமிழ் வாயால் ஆங்கிலம் தின்கிறோம்!

மடையனை லூசு என்கிறோம்!
வாய்ப்பை சான்சு என்கிறோம்!
மோகத்தை ரொமான்ஸ் என்கிறோம்!
தமிழை அறவே மறந்தோம்!

அமைதியை சைலன்ஸ் என்கிறோம்!
சண்டையை வயலன்ஸ் என்கிறோம்!
தரத்தை ஒரிஜினல் என்கிறோம்!

*தாய் மொழியைத் தினமும் கொல்கிறோம்!*
😢😰😭😥😱😓
 
M

Mathangi

Guest
*தமிழைத் தினமும் கொல்கிறோம்!*

மனைவியை ஒய்ஃப் என்கிறோம்!
வாழ்க்கையை லைஃப் என்கிறோம்!
கத்தியை நைஃப் என்கிறோம்!
புத்தியை புதைத்தே நின்றோம்!

அத்தையை ஆன்ட்டி என்கிறோம்!
அவள் மகளை ஸ்வீட்டி என்கிறோம்
கடமையை டுயூட்டி என்கிறோம்
காதலியை பியூட்டி என்கிறோம்!

காதலை லவ்வென்கிறோம்!
பசுவை கவ்வென்கிறோம்!
ரசிப்பதை வாவ் என்கிறோம்!
இதைத்தானே தமிழாய்ச் சொல்கிறோம்!

முத்தத்தை கிஸ் என்கிறோம்! பேருந்தைப் பஸ் என்கிறோம்!
அளவை சைஸ் என்கிறோம்!
அழகை நைஸ் என்கிறோம்!

மன்னிப்பை சாரி என்கிறோம்!
புடவையை சேரி என்கிறோம்!
ஆறுதலை டோன்ட்வொரி என்கிறோம்!
தமிழ் வாயால் ஆங்கிலம் தின்கிறோம்!

மடையனை லூசு என்கிறோம்!
வாய்ப்பை சான்சு என்கிறோம்!
மோகத்தை ரொமான்ஸ் என்கிறோம்!
தமிழை அறவே மறந்தோம்!

அமைதியை சைலன்ஸ் என்கிறோம்!
சண்டையை வயலன்ஸ் என்கிறோம்!
தரத்தை ஒரிஜினல் என்கிறோம்!

*தாய் மொழியைத் தினமும் கொல்கிறோம்!*
😢😰😭😥😱😓
Nice 👍
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
*தமிழைத் தினமும் கொல்கிறோம்!*

மனைவியை ஒய்ஃப் என்கிறோம்!
வாழ்க்கையை லைஃப் என்கிறோம்!
கத்தியை நைஃப் என்கிறோம்!
புத்தியை புதைத்தே நின்றோம்!

அத்தையை ஆன்ட்டி என்கிறோம்!
அவள் மகளை ஸ்வீட்டி என்கிறோம்
கடமையை டுயூட்டி என்கிறோம்
காதலியை பியூட்டி என்கிறோம்!

காதலை லவ்வென்கிறோம்!
பசுவை கவ்வென்கிறோம்!
ரசிப்பதை வாவ் என்கிறோம்!
இதைத்தானே தமிழாய்ச் சொல்கிறோம்!

முத்தத்தை கிஸ் என்கிறோம்! பேருந்தைப் பஸ் என்கிறோம்!
அளவை சைஸ் என்கிறோம்!
அழகை நைஸ் என்கிறோம்!

மன்னிப்பை சாரி என்கிறோம்!
புடவையை சேரி என்கிறோம்!
ஆறுதலை டோன்ட்வொரி என்கிறோம்!
தமிழ் வாயால் ஆங்கிலம் தின்கிறோம்!

மடையனை லூசு என்கிறோம்!
வாய்ப்பை சான்சு என்கிறோம்!
மோகத்தை ரொமான்ஸ் என்கிறோம்!
தமிழை அறவே மறந்தோம்!

அமைதியை சைலன்ஸ் என்கிறோம்!
சண்டையை வயலன்ஸ் என்கிறோம்!
தரத்தை ஒரிஜினல் என்கிறோம்!

*தாய் மொழியைத் தினமும் கொல்கிறோம்!*
😢😰😭😥😱😓
தமிழை கொல்லலைங்க 🤔🤔

👀 கில்லுறோம் ( " kill"u rom) 😌
 

Polemistis

Well-known member
Joined
Nov 23, 2022
Messages
22
Points
53
தமிழின் சிறப்பு ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்
 
Top