What's new

Resolved தமிழை சேர்த்துக்கொள்ளுங்கள்

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
வணக்கம்

ஆங்கிலத்திற்க்கு எதிராவன் அல்ல நான்..ஆங்கிலம் நமக்கு துணை மொழியே தவிர தாய்மொழி அல்ல எனவே வலைதளத்தை தமிழிலும் இயக்கும் செயல்முறை வேண்டும் பயனாளிகள் விருப்பம் போல் தமிழோ ஆங்கிலமோ வைத்து கொள்ளுமாறு.தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என கோஷம் இடுவதை விட இது போன்று அன்றாடம் பயன்படும் வலைதளங்களில் சிறிதளவு சேர்த்தாலே தமிழ் வாழும் வளரும்
நன்றிகளுடன்
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தமிழ் பத்தி எழுத ஒரு supporter வந்துட்டாப்புல 😍😍
 
Top