What's new

தாய்மொழி தமிழ்மொழி பேணுவோம்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
உருமாறிய வைரஸ் போன்று சமஸ்கிருதமாக்கி
அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்...

————

பூவை புஷ்பமாக்கி
அழகை சுந்தராக்கி
முடியை கேசமாக்கி
தீயை அக்னியாக்கி
காற்றை வாயுவாக்கி
பிணத்தை சவமாக்கி
கெட்டதை பாவமாக்கி
முகத்தை வதனமாக்கி
அறிவைப் புத்தியாக்கி
அவையை சபையாக்கி

ஆசானைக் குருவாக்கி
இசையை சங்கீதமாக்கி
குண்டத்தை யாகமாக்கி
பெரியதை மஹாவாக்கி
மக்களை ஜனங்களாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
அமிழ்தை அமிர்தமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
விண்ணை ஆகாயமாக்கி

குளியலை ஸ்நானமாக்கி
தொழுதலை பூஜையாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
திருவிழாவை உற்சவமாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
உறக்கத்தை நித்திரையாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி

செருப்பை பாதரட்ஷையாக்கி
படையலை நைவய்தியமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
பிள்ளைப்பேறை பிரசவமாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை அப்பியாசமாக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி

எப்படி எப்படி அழகு தமிழ்ச் சொற்கள் அழிந்துள்ளன?

அனைத்து இடங்களிலும் தமிழ்ச்சொற்களைப்
பயன்படுத்த உறுதியேற்போம்.

தாய்மொழி, தமிழ்_மொழியைப்_பேணுவோம்.

உண்மையில் நாம் தமிழ் தான் பேசுகிறோமா?
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
உருமாறிய வைரஸ் போன்று சமஸ்கிருதமாக்கி
அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்...

————

பூவை புஷ்பமாக்கி
அழகை சுந்தராக்கி
முடியை கேசமாக்கி
தீயை அக்னியாக்கி
காற்றை வாயுவாக்கி
பிணத்தை சவமாக்கி
கெட்டதை பாவமாக்கி
முகத்தை வதனமாக்கி
அறிவைப் புத்தியாக்கி
அவையை சபையாக்கி

ஆசானைக் குருவாக்கி
இசையை சங்கீதமாக்கி
குண்டத்தை யாகமாக்கி
பெரியதை மஹாவாக்கி
மக்களை ஜனங்களாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
அமிழ்தை அமிர்தமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
விண்ணை ஆகாயமாக்கி

குளியலை ஸ்நானமாக்கி
தொழுதலை பூஜையாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
திருவிழாவை உற்சவமாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
உறக்கத்தை நித்திரையாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி

செருப்பை பாதரட்ஷையாக்கி
படையலை நைவய்தியமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
பிள்ளைப்பேறை பிரசவமாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை அப்பியாசமாக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி

எப்படி எப்படி அழகு தமிழ்ச் சொற்கள் அழிந்துள்ளன?

அனைத்து இடங்களிலும் தமிழ்ச்சொற்களைப்
பயன்படுத்த உறுதியேற்போம்.

தாய்மொழி, தமிழ்_மொழியைப்_பேணுவோம்.

உண்மையில் நாம் தமிழ் தான் பேசுகிறோமா?
Language is always changing.. New words are always borrowed and merged.. Thats how it evolves..
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Language is always changing.. New words are always borrowed and merged.. Thats how it evolves..
மற்ற மொழிகள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால், தமிழ் எப்படியாவது தனக்கென்று ஒரு வார்த்தையை உருவாக்கி அனைவரையும் பயன்படுத்த வாய்ப்பளிக்கும்.

உதா: கம்ப்யூட்டர் - கணிணி
கீ போர்டு - விசைப்பலகை
சாப்ட்வேர் -மென்பொருள்
ஹார்டுவேர் - வன்பொருள்
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
மற்ற மொழிகள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால், தமிழ் எப்படியாவது தனக்கென்று ஒரு வார்த்தையை உருவாக்கி அனைவரையும் பயன்படுத்த வாய்ப்பளிக்கும்.

உதா: கம்ப்யூட்டர் - கணிணி
கீ போர்டு - விசைப்பலகை
சாப்ட்வேர் -மென்பொருள்
ஹார்டுவேர் - வன்பொருள்
Whatsapp - புலனம்
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
மற்ற மொழிகள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால், தமிழ் எப்படியாவது தனக்கென்று ஒரு வார்த்தையை உருவாக்கி அனைவரையும் பயன்படுத்த வாய்ப்பளிக்கும்.

உதா: கம்ப்யூட்டர் - கணிணி
கீ போர்டு - விசைப்பலகை
சாப்ட்வேர் -மென்பொருள்
ஹார்டுவேர் - வன்பொருள்
நிறைய மொழிகள்ல அந்த மாதிரி வார்த்தைகள் உருவாக்க தான் செய்வாங்க.. for eg., computerkku hindila संगणक.. ஆனா, அதெல்லாம் அப்போதைக்கு ஃபேன்சியா உபயோகிச்சுட்டு கொஞ்ச நாள்ல வழக்கொழிஞ்சுடும்..

காலம் போகப்போக, பலவகை மக்கள் கலக்க, மொழியும் மாறிட்டே தான் இருக்கும்.. அதுதான் நிதர்சனம்.. நம்மளே இப்போ என்ன ஆதி காலத்துல உபயோகிச்ச தமிழையா பேசிட்டு இருக்கோம்?? அவங்க வந்து கேட்டாங்கன்னா, நம்ம பேசுற தமிழும் கலப்படமா தான் தெரியும்.. சோ, ரொம்பல்லாம் பூதக்கண்ணாடி வச்சு பார்க்காம நமக்கு தெரிஞ்சத நம்ம பிள்ளைகளுக்கு கடத்துவோம்.. சிம்பிள்..
 

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
உருமாறிய வைரஸ் போன்று சமஸ்கிருதமாக்கி
அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்...

————

பூவை புஷ்பமாக்கி
அழகை சுந்தராக்கி
முடியை கேசமாக்கி
தீயை அக்னியாக்கி
காற்றை வாயுவாக்கி
பிணத்தை சவமாக்கி
கெட்டதை பாவமாக்கி
முகத்தை வதனமாக்கி
அறிவைப் புத்தியாக்கி
அவையை சபையாக்கி

ஆசானைக் குருவாக்கி
இசையை சங்கீதமாக்கி
குண்டத்தை யாகமாக்கி
பெரியதை மஹாவாக்கி
மக்களை ஜனங்களாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
அமிழ்தை அமிர்தமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
விண்ணை ஆகாயமாக்கி

குளியலை ஸ்நானமாக்கி
தொழுதலை பூஜையாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
திருவிழாவை உற்சவமாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
உறக்கத்தை நித்திரையாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி

செருப்பை பாதரட்ஷையாக்கி
படையலை நைவய்தியமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
பிள்ளைப்பேறை பிரசவமாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை அப்பியாசமாக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி

எப்படி எப்படி அழகு தமிழ்ச் சொற்கள் அழிந்துள்ளன?

அனைத்து இடங்களிலும் தமிழ்ச்சொற்களைப்
பயன்படுத்த உறுதியேற்போம்.

தாய்மொழி, தமிழ்_மொழியைப்_பேணுவோம்.

உண்மையில் நாம் தமிழ் தான் பேசுகிறோமா?
100 percent true nga! Enakum indha feel irunte irukum😯
 
Top