What's new

=திறமை=

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
அதிர்ஷ்டம் இல்லையேல்
திறமையும் இல்லை.

திறமைப்படி பெறு;
தேவைப்படி கொடு.
உயர்வாகக் கருதினால்
உயர்ந்திட முடியும்.
திறமைசாலி என நினைத்தால்
திறமைசாலி ஆகலாம்.
வல்லவனுக்குப்-புல்லும்
ஆயுதம்!!!
 
Top