What's new

தோழமைக்கு நன்றி..

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
பொண்ணு ஒன்னு நான் பாத்து
பாட்டு ஒன்னு தான் பாடி
வம்பிலுக்க நெனச்சுத்தான்
பாட்டையுமே பாடிப்புட்டென்..

இந்தக் கதை நாயகனும்
அந்த நேரம் அங்க வர
என்ன நானும் செய்யிறது
ஒன்னுமே தோணலயே..

அந்தப்பாட்ட கேட்டுப்புட்டு
எந்தன் காதல் அவதானே
ஏன் நீ பாடுணனு
அவனும் கூட கேக்கலயே..

பொண்ணுக்காக பிறந்தவனா!
பெருந் தன்மையானவனா!
யாருதான் அவன் என்று
எனக்கும் கூட புரியலையே..

அந்த பொண்ணும் என் பாட்ட
ரசிச்சு தானே கேட்டிருக்க
அவனும் கூட தான் சேந்து
எந்தன் பாட்ட ரசிச்சானே ..

என் சோகம் என்னனு
ரெண்டு பேரும் கேட்டாங்க
சோகம் இருந்தாலும்
சொல்லத்தான் முடியலையே..

ஏஞ்சல் விஜய் என்னும் அவன்
ஏஞ்சல் ராஷ் பொண்ணு கூட
காலம் பூரா நல்லபடி
வாழனும்னு வாழ்த்துறேனே

கடவுள் இந்த பூமியிலே
கண்டிப்பா இருக்குதுனா
உங்க நல்ல மனசுக்கு

எல்லாமே நல்லதாக்கும்....♥️♥️!

தோழமையோடு என் மீது அன்பை பொழிந்த @Angelrash மற்றும் @Angelsvijay நன்றியோடு இந்த கவிதை....
 
Last edited:

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
பொண்ணு ஒன்னு நான் பாத்து
பாட்டு ஒன்னு தான் பாடி
வம்பிலுக்க நெனச்சுத்தான்
பாட்டையுமே பாடிப்புட்டென்..

இந்தக் கதை நாயகனும்
அந்த நேரம் அங்க வர
என்ன நானும் செய்யிறது
ஒன்னுமே தோணலயே..

அந்தப்பாட்ட கேட்டுப்புட்டு
எந்தன் காதல் அவதானே
ஏன் நீ பாடுணனு
அவனும் கூட கேக்கலயே..

பொண்ணுக்காக பிறந்தவனா!
பெருந் தன்மையானவனா!
யாருதான் அவன் என்று
எனக்கும் கூட புரியலையே..

அந்த பொண்ணும் என் பாட்ட
ரசிச்சு தானே கேட்டிருக்க
அவனும் கூட தான் சேந்து
எந்தன் பாட்ட ரசிச்சானே ..

என் சோகம் என்னனு
ரெண்டு பேரும் கேட்டாங்க
சோகம் இருந்தாலும்
சொல்லத்தான் முடியலையே..

ஏஞ்சல் விஜய் என்னும் அவன்
ஏஞ்சல் ராஷ் பொண்ணு கூட
காலம் பூரா நல்லபடி
வாழனும்னு வாழ்த்துறேனே

கடவுள் இந்த பூமியிலே
கண்டிப்பா இருக்குதுனா
உங்க நல்ல மனசுக்கு

எல்லாமே நல்லதாக்கும்....♥️♥️!

தோழமையோடு என் மீது அன்பை பொழிந்த @Angelrash மற்றும் @Angelsvijay நன்றியோடு இந்த கவிதை....
So nice 🥰🥰🥰
 

Angelsvijay

Well-known member
Joined
Sep 25, 2023
Messages
433
Points
113
Location
Chennai
பொண்ணு ஒன்னு நான் பாத்து
பாட்டு ஒன்னு தான் பாடி
வம்பிலுக்க நெனச்சுத்தான்
பாட்டையுமே பாடிப்புட்டென்..

இந்தக் கதை நாயகனும்
அந்த நேரம் அங்க வர
என்ன நானும் செய்யிறது
ஒன்னுமே தோணலயே..

அந்தப்பாட்ட கேட்டுப்புட்டு
எந்தன் காதல் அவதானே
ஏன் நீ பாடுணனு
அவனும் கூட கேக்கலயே..

பொண்ணுக்காக பிறந்தவனா!
பெருந் தன்மையானவனா!
யாருதான் அவன் என்று
எனக்கும் கூட புரியலையே..

அந்த பொண்ணும் என் பாட்ட
ரசிச்சு தானே கேட்டிருக்க
அவனும் கூட தான் சேந்து
எந்தன் பாட்ட ரசிச்சானே ..

என் சோகம் என்னனு
ரெண்டு பேரும் கேட்டாங்க
சோகம் இருந்தாலும்
சொல்லத்தான் முடியலையே..

ஏஞ்சல் விஜய் என்னும் அவன்
ஏஞ்சல் ராஷ் பொண்ணு கூட
காலம் பூரா நல்லபடி
வாழனும்னு வாழ்த்துறேனே

கடவுள் இந்த பூமியிலே
கண்டிப்பா இருக்குதுனா
உங்க நல்ல மனசுக்கு

எல்லாமே நல்லதாக்கும்....♥️♥️!

தோழமையோடு என் மீது அன்பை பொழிந்த @Angelrash மற்றும் @Angelsvijay நன்றியோடு இந்த கவிதை....
Semma 😍😍
 
Top