What's new

நகைச்சுவை

IceCube

Well-known member
Joined
Apr 2, 2022
Messages
21
Points
53
😎கணவன்: என் மனைவியை விட மனைவியின் புடவைகளுக்கு தான்
என்மேல் மரியாதை அதிகம்!.

🤔கணவனின் நண்பர்: அப்டியா? எப்படி சொல்றிங்க?

கணவன்:- ஆமா..பீரோவை திறந்ததுமே பொத்து பொத்துனு காலுல விழுகுதே!.☺️

😀
😅😄
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
😎கணவன்: என் மனைவியை விட மனைவியின் புடவைகளுக்கு தான்
என்மேல் மரியாதை அதிகம்!.

🤔கணவனின் நண்பர்: அப்டியா? எப்படி சொல்றிங்க?

கணவன்:- ஆமா..பீரோவை திறந்ததுமே பொத்து பொத்துனு காலுல விழுகுதே!.☺️

😀
😅😄
Apo கல்யாணம் பண்ணின odane புடவையை வாங்கி B ROW என்ன C ROW D ROW & E ROW nu எல்லா rows பூராத்துளையும் அடிக்கிற வேண்டியது தான் போல 🤣👌
 
Top