What's new

நட்சத்திரங்களின் எண்ணிக்கை

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
நட்சத்திரங்களை எண்ணி சொன்னால்,
உன் காதலை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றாள்.. நான் சிறிதும் யோசிக்காமல்,
அவள் விழிகளை பார்த்து,

இரண்டு என்று சொல்லி முடித்து விட்டேன்!
0B172B77-FAA8-4624-B839-50EC30706937.jpeg
 
M

Mathangi

Guest
அருமை அவளது கண்களே எனக்கு நட்சத்திரம், அவளது முகமே எனக்கு நிலா, அவளே என் வானம் அப்படியா?
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
அருமை அவளது கண்களே எனக்கு நட்சத்திரம், அவளது முகமே எனக்கு நிலா, அவளே என் வானம் அப்படியா?
Great, You Caught!! 👏
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
அடடா ,அது கண்கள் அல்ல காந்தம்,
பார்பவர்களை வெட்டி சாய்க்கும் கூர் வாள்,
ஒளி தரும் இரவு நிலா,
அவள் உணர்வை காட்டும் கண்ணாடி,
இரு நிமிடம் மேலே நோக்கினால் தாக்கும் மின்சாரம்
 
Top