What's new

நட்புறவு!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
நீ..
கருப்பா
சிகப்பா
குட்டையா
நெட்டையா
குண்டா
ஒல்லியா
இளமையா
முதுமையா
குறிப்பாக
ஆணா
பெண்ணா...
இவையெதுவும்
கேட்பதில்லை
Chat ……..
நட்பு கொள்ள
ஒரு
Chat கணக்கு
மட்டுமே
தேவைப்படுகிறது…..!!

1F3C9B38-A10B-486A-8E72-4494CF383A0C.jpeg
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Oru thadava chat ku female id la poi paathingana ipdi solla maatinga 😂😂

5 nimishathula 50 per asl kepaanga 🤭😂😂
அதில் தவறேதும் உள்ளதா?!
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Direct kuthu iruku
யாருக்கு புரிய வேண்டுமோ, அவர்களுக்கு புரியட்டும் என்று உங்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Yes I accept it irukanga nerya per.. Ethum expectations ila than love matum kudukaa 😍
அன்பை கொடுங்கள்,
ஆனால் எதிர்பார்க்காதீர்கள்.
எதிர்பார்த்தால் வலிகள் மட்டுமே.
 
O

Ohmylove

Guest
அன்பை கொடுங்கள்,
ஆனால் எதிர்பார்க்காதீர்கள்.
எதிர்பார்த்தால் வலிகள் மட்டுமே.
Atha than nanum sonen without expecting nerya per irukanga😍
 
Top