என்றென்றும் புன்னகை என்னிதழ் சிந்திட
கண் ரெண்டும் பொங்கிடும் நீருமே
வற்றிட
எந்நெஞ்சும் அமைதியில் ஒரு நிலை கண்டிட
என்னுடல் பஞ்சென மாறியே சுற்றிட
இன்று நான் என் மனம் மாற்றிட முனைகிறேன்
எதற்குமே இனியும் நன் கலங்குதல் இல்லையே
கண் ரெண்டும் பொங்கிடும் நீருமே
வற்றிட
எந்நெஞ்சும் அமைதியில் ஒரு நிலை கண்டிட
என்னுடல் பஞ்சென மாறியே சுற்றிட
இன்று நான் என் மனம் மாற்றிட முனைகிறேன்
எதற்குமே இனியும் நன் கலங்குதல் இல்லையே