What's new

நான் ரசித்த கவிதைகள் 💜💜💜

M

Mathangi

Guest
கிடைத்த அன்பு நிலைப்பதில்லை என்றால் ?
நிலைத்த அன்பு நீடிப்பதில்லை என்றால் ?
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
கிடைத்த அன்பு நிலைப்பதில்லை என்றால் ?
நிலைத்த அன்பு நீடிப்பதில்லை என்றால் ?

அந்த அன்பு கொடுத்த நினைவுகள் என்றுமே நமக்கு சொந்தமானது. இறுதிவரை நம்முடன் வாழ...!
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
Ithaan sisy ma kastam kodukkum, kanvu kooda azhagaa irukkum ninaivugal nammala rompave kastapaduthum ranamaakkum
True sis ma. But time heals everything. At some point namaku antha anbu kudutha ninaivugal matum than azhaga nama manasula irukum. Kaayangal elam maranthudum oru certain point la.
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
கிடைத்த அன்பு நிலைப்பதில்லை என்றால் ?
நிலைத்த அன்பு நீடிப்பதில்லை என்றால் ?
Adhu thaaa reality...adhanala thaaa we can't have hope on unreliable things in life. Rather than worrying or remembering about the past ,we should hold on to God's true love always. Otherwise we feel emptiness in our heart.
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
அருகில் இருக்கும் அன்பு அழகானது,
ஆனால் தொலைவில் இருக்கும் அன்போ அதைவிட ஆழமானது...!
💜💜💜
hands-e1377548215783.jpg

 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
முடிவே இல்லாத பாதையில் பயணம் செய்கிறேன்...
முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்...!
💜💜💜
pic 5.jpg
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
ரசித்த கவியில்லை.
நான் இதுவரை கண்ணில் பார்த்த, படித்த ஆயிரக்கணக்கான புதுக்கவிதைகளில் என் மறதி அடித்து செல்லாமல் இன்னும் நிற்பது. எங்கோ படித்தது. யார் எழுதியது என்றும் தெரியவில்லை. ஒரு 12 வருடங்களுக்கு மேல் இருக்கும். இது தான்.

ஊரெல்லாம் மழை பெய்ய
வயிற்றிலொரு தீப்பாய
கையிலொரு குழந்தையுடன்
கார் கதவை சுரண்டுகிறாள்

உதவுகிறான் உத்தமன்
மறுக்கிறான் மத்திமன்
கவிதை எழுதுகிறான் அயோக்கியன்
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ரசித்த கவியில்லை.
நான் இதுவரை கண்ணில் பார்த்த, படித்த ஆயிரக்கணக்கான புதுக்கவிதைகளில் என் மறதி அடித்து செல்லாமல் இன்னும் நிற்பது. எங்கோ படித்தது. யார் எழுதியது என்றும் தெரியவில்லை. ஒரு 12 வருடங்களுக்கு மேல் இருக்கும். இது தான்.

ஊரெல்லாம் மழை பெய்ய
வயிற்றிலொரு தீப்பாய
கையிலொரு குழந்தையுடன்
கார் கதவை சுரண்டுகிறாள்

உதவுகிறான் உத்தமன்
மறுக்கிறான் மத்திமன்
கவிதை எழுதுகிறான் அயோக்கியன்
அற்புதம் 😍😍👌 @Balan72
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
ரசித்த கவியில்லை.
நான் இதுவரை கண்ணில் பார்த்த, படித்த ஆயிரக்கணக்கான புதுக்கவிதைகளில் என் மறதி அடித்து செல்லாமல் இன்னும் நிற்பது. எங்கோ படித்தது. யார் எழுதியது என்றும் தெரியவில்லை. ஒரு 12 வருடங்களுக்கு மேல் இருக்கும். இது தான்.

ஊரெல்லாம் மழை பெய்ய
வயிற்றிலொரு தீப்பாய
கையிலொரு குழந்தையுடன்
கார் கதவை சுரண்டுகிறாள்

உதவுகிறான் உத்தமன்
மறுக்கிறான் மத்திமன்
கவிதை எழுதுகிறான் அயோக்கியன்
🙂
 

Vaanavilll

Well-known member
Joined
Mar 6, 2023
Messages
121
Points
83
Location
Trichy
பல காதல் சேரலாம் அல்லது பிரிந்துவிடலாம்
ஆனால் உன்மீது நான் கொண்ட காதல்
சேரவும் இல்லை பிரியவும் இல்லை
என் உயிர் உள்ளவரை வாழும்...!!!
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
வெய்யகர்மப் பயன்களின் நொந்துதான் மெய்யுணர்ந்திடல் ஆகுமென் றாக்கிய
தெய்வமே யிதுநீதி யெனினும்நின் திருவருட்குப் பொருந்திய தாகுமோ?
ஐயகோ சிறிதுண்மை விளஙகுமுன் ஆவிநையத் துயருறல் வேண்டுமே!
பையபைய ஓர் ஆமைகுன்றேறல் போல் பாரிலோர் உண்மை கண்டிவன் உய்வரால்
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
(மகாகவியை இங்கிலீஷ் மீடியத்துல சேத்து விட்டது :eek::LOL::ROFLMAO:)

நெல்லையூர் சென்றவ் வூணர்கலைத் திறன் நேருமாறெனை எந்தை பணித்தனன்
புல்லை யுண்கனெ வாளரிச் சேயினை போக்கல் போலவும் ஊண்விலை வாணிகம்
நல்லதென்றொரு பார்ப்பனப் பிள்ளையை நாடுவிப்பது போலவும் எந்தை தான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கிங் கருவருப்பாவதை

நரியுயிர்ச் சிறுசேவகர் தாதர்கள் நாயெனத் திரியொற்றர் உணவினை
பெரிதெனக்கொடு தம்முயிர் விற்றிடும் பேடியர் பிறர்க்கிச்சகம் பேசுவோர்
கருதும் இவ்வகை மாக்கள் பயின்றிடுங கலைபயில்கென என்னை விடுத்தனன்
அருமை மிக்க மயிலைப் பிரிந்தும் இவ்வற்ப்பர் கல்வியில் நெஞ்சு பொருந்துமோ?
 
Last edited:
Top