What's new

Favourites 💜💜💜

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
மௌனத்தைப் போல்
பெண்ணின் மனம் உரைக்க
மனிதரின் பாஷைக்கு வலிமை இல்லை 💜💜💜

 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
உந்தன் காலில் மெட்டி போல் கூட
நடப்பேன்...
உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன் 💜💜💜

 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
காலம் எந்தன் கைபிடிக்குள் மாட்டிகொண்டது
காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது💜💜💜

 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன் 💜💜💜
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
இந்த அகிலத்தின் ஓசைகள் நின்றுவிட வேண்டும்...
அவள் விடும் சுவாசத்தின் சத்தம் மட்டும் வேண்டும்...
நட்சத்திர மண்டலத்தில் ஓரிடம் வேண்டும்...
நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள தனி மொழி வேண்டும்...
💜💜💜

 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன..
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன...
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்...
💜💜💜

 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே...
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே...
இனிக்கும் நெஞ்சின் கீதத்தை இசைக்க வந்தவன் மாறன்...
அடைக்கும் கண்ணில் கனவினை விதைக்க வந்தவன் தோழன்...
💜💜💜

 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே...
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே...
இனிக்கும் நெஞ்சின் கீதத்தை இசைக்க வந்தவன் மாறன்...
அடைக்கும் கண்ணில் கனவினை விதைக்க வந்தவன் தோழன்...
💜💜💜

Palam Nedumarana 🤣
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
ஒரு காதல் ஒரு நேசம் இது
உயிர் கூட்டில் ஒரு சுவாசம்...
புது வானம் பல தேசம் செல்வோமே அன்பே வா...!
பகல் இரவாய் கண் விழித்திடவா...
உனதருகே நான் பிழைத்திடவா...
யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே...
இதயமெல்லாம் நீ நிறைந்திடவா...!
💜💜💜

 
Top