What's new

நினைவுகள்

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
எதை சொல்றது

எதை விடுறது

Jolly ah இருந்த குழந்தை பருவத்தை பத்தி சொல்றதா?

இல்லை நரகத்தில் வாழ்ந்த Teenage uh பத்தி சொல்றதா?

இல்லை சீக்கிரம் முடிய போகும் என் இளமை பருவத்தை பற்றி சொல்வதா?

என் வாழ்வில் நடந்து முடிந்தது நினைவுகள் இல்லை

எல்லாம் கெட்ட கனவுகள்
 
Top