What's new

நிலா

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
3 வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணிடம் மிக நெருக்கமாக தொலைபேசியில் உரையாடினேன்

Mostly மொட்ட மாடியில் தான் பேசினேன்

அதுவும் நிலா வெளிச்சத்தில்

அவளிடம் பேச தொடங்கிய பிறகு தான் நிலா எனக்கு அழகாக தெரிந்தது

இன்று Full Moon இருக்கு வானத்துல

நானும் இருக்கேன்

ஆனா அவளை மட்டும் காணோம்
 

Attachments

  • IMG_20230604_231745.jpg
    IMG_20230604_231745.jpg
    2.9 MB · Views: 1
Last edited:
Top