What's new

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வருகிறேன்

Jokerr

Well-known member
Joined
Jan 6, 2022
Messages
99
Points
63
வாழ்க்கை எனும் அத்தியாயத்தில்
ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு பக்கமே
நாம் அந்தப் பக்கத்தில் என்ன எழுதப் போகிறோம் என்பதை தீர்மானிப்பது நாமாகவே இருக்க வேண்டும்
ஒரு ஒருபக்கமும் அற்புதமாய் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை
நம் எண்ணங்களின் சிதறல்களை அந்தப்பக்கம் நிரப்பப்பட வேண்டும்
ஏற்றங்கள் இறக்கங்கள் இன்பங்கள் துன்பங்கள் கனவுகள் அனைத்தும் நிறைந்ததே வாழ்க்கை
ஒவ்வொரு பக்கத்திலும் இது நிறைந்து இருக்க வேண்டும்
உயரே சென்று கீழே விழுந்தால் மறுபடியும் எழுந்து உயரத்தில் பறக்க தெரிய வேண்டும்
நிறைந்த சந்தோஷத்திலும் ஆழ்ந்த துயரத்திலும் ஒரே சீராய் நடை பழகத் தெரிய வேண்டும்
வாழ்க்கை என்பது சக்கரம் மேலே செல்லும் கீழே இறங்கும் அப்படி சென்றால் நம்மால் முன்னோக்கி பயணிக்க முடியும்
எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்
இவைகளில் ஒன்று திரட்டி எழுதத் தொடங்குங்கள் உங்கள் அருமையான காவியத்தை
இதை என் அன்பு தோழிகளுக்கும் தோழர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்
🙏🙏🙏
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

Welcome again😍🥰🙏
 
M

Mathangi

Guest

super ah sonainga jokerr bro 😍 😍welcome back bro 😍
 
Mapleleafy84

Well-known member
Joined
Feb 4, 2022
Messages
47
Points
73

Welc back
 
Top